முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 129 )

 1281. உலகின் யோகா தலைநகரம் ?
    ரிஷிகேஷ் ( உத்தரகண்ட் )

1282. விண்வெளியில் உபயோகித்த முதல் பாடல்?
    ஜங்கிள் பெல் ( Jingle Bell )

1283. தக்காளி உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் இந்திய மாநிலம்?
    ஆந்திர மாநிலம்

1284. பலா பழ உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் இந்திய மாநிலம்?
    திரிபுரா

1285. சப்போட்டா பழ உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் இந்திய மாநிலம்?
    கர்நாடகா

1286. அப்துல்கலாம் எங்கு பள்ளிப்படிப்பை தொடங்கினார்?
    இராமேஸ்வரம் ( அரசு பள்ளி )

1287. அப்துல்கலாம் தன்னுடைய விண்வெளி பொறியியல் படிப்பை எங்கு தொடங்கினார்?
    சென்னை எம்.ஐ.டி

1288. அப்துல்கலாம் திட்ட இயக்குநராக பணியாற்றிய ஏவுகணைகள்?
    திரிசூல்
    அக்னி
    பிருத்வி
    நாக்
    ஆகாஷ்


1289. அப்துல்கலாம் அவர்களுக்கு மத்திய அரசு வழங்கிய உயர் விருது?
    பாரதரத்னா

1290. பியூட்டேன் மற்றும் புரொப்பேன் வாயுக்களின் கலவை?
    இண்டேன்

கருத்துகள்