முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (130)

 1291. திருக்குறளை தெலுங்கில் மொழிபெயர்ப்பு செய்தவர்?

       வைத்தியநாத பிள்ளை

1292. திருக்குறளை பிரெஞ்சில் மொழிபெயர்ப்பு செய்தவர்?
    ஏரியல்

1293. திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்ப்பு செய்தவர்?
    வீரமாமுனிவர்

1294. திருக்குறளை இந்தியில் மொழிபெயர்ப்பு செய்தவர்?
    பி.டி.ஜெயின்

1295. திருக்குறளை ஜெர்மனில் மொழிபெயர்ப்பு செய்தவர்?
    கிரால்
[திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தவர் , ஜி.யு.போப்]


1296. நாசா எப்போது தொடங்கப்பட்டது?
    அக்டோபர் 1 ,1958

1297. நாசா எங்குள்ளது?
    வாஷிங்டன் , அமெரிக்கா

1298. சூரியனை ஆராய்வதற்காக இஸ்ரோ அனுப்பவுள்ள ராக்கெட்?
    ஆதித்யா L-1

1299. இஸ்ரோ எங்குள்ளது?
    பெங்களூர் ( தலைமையகம் )

1300. கேரளத்தில் இஸ்ரோ அமைப்பு எங்குள்ளது?
    திருவனந்தபுரம்

கருத்துகள்