முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (131)


 

1301. தேசிய கொடியின் அகலம் மற்றும் நீளத்தின் விகிதம்?
    2:3

1302. மரபியலின் தந்தை?
    கிரிகர் ஜோகன் மெண்டல்

1303. ரோபோட்டிக்ஸின் தந்தை?
    நிக்கோலா டெஸ்லா

1304. வடிவியலின் தந்தை?
    யூக்ளிட்

1305. இந்திய பசுமை புரட்சியின் தந்தை?
    M.S.சுவாமிநாதன்

1306. செயற்கை வைரத்தை உருவாக்கிய நாடு?
    அமெரிக்கா

1307. தொலைக்காட்சியில் முதன்முதலில் நேரடி ஒளிபரப்பு செய்த நாடு?
    ஜப்பான்

1308. இரட்டை அடுக்கு பேருந்து முதன்முதலில் எங்கு அறிமுகமானது?
    லண்டன்

1309. பறந்து வரும் பூச்சிகளை பிடிப்பதற்காக தன் வாயை திறந்து கொண்டே பறக்கும் பறவை?
    பக்கி / பாதுகைக் குருவி / நைட்ஜார்

1310. ரோபோக்களின் வீடு எனப்படும் நாடு?
    ஜப்பான்

கருத்துகள்