முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (132)


 

1311. சைவ உணவு உண்பவர்கள் அதிகமுள்ள நாடு?
    இந்தியா

1312. அசைவ உணவு உண்பவர்கள் அதிகமுள்ள நாடு?
    ரஷ்யா

1313. ரோபோட்டிற்கு குடியுரிமை தந்த நாடு?
    சௌதி அரேபியா , சோஃபியா என்ற ரோபோவிற்கு குடியுரிமை தந்துள்ளது.

1314. உலகின் முதல் ரோபோவை உருவாக்கியவர்?
    ஜார்ஜ் டேவோல்

1315.ரோபோட்டிக்ஸ் துறையின் தந்தை எனப்படுபவர் ?
    ஜோசஃப் எங்கெள்பெர்கர்

1316. திருவாசகத்தை இயற்றியவர்?
    மாணிக்கவாசகர்

1317. மாணிக்கவாசகரின் மற்றுமொரு நூல்?
    திருக்கோவையார்

1318. மாணிக்கவாசகர் எந்த அரசனின் அவையில் தலமையமைச்சராக திகழ்ந்தார்?
    அரிமர்த்தன‌ பாண்டிய மன்னன்

1319. மாணிக்கவாசகர் பிறந்த ஊர்?
    திருவாதவூர்

1320. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ?
    ஜி.யு.போப்

கருத்துகள்