முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (133)

 1321. திருத்தொண்டத் தொகையை இயற்றியவர்?
    சுந்தரர்
[திருத்தொண்டத் தொகை , திருப்பாட்டு மற்றும் ஏழாம் திருமுறை என்றும் அழைக்கப்படுகிறது.]

1322. சுந்தரரின் இயற்பெயர்?
    நம்பி ஆரூர்

1323. சுந்தரர் எந்த அரசனால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார்?
    திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்கமுனையர்

1324. சுந்தரரின் ஊர்?
    திருநாவலூர்

1325. சுந்தரரின் தமிழ் எவ்வாறு அறியப்படுகிறது ?
    மிஞ்சு தமிழ்

1326. திருநாவுக்கரசரின் இயற்பெயர்?
    மருள் நீக்கியார்

1327. சைவ உலகின் செஞ்ஞாயிறு எனப்பட்டவர்?
    திருநாவுக்கரசர்

1328. திருநாவுக்கரசரின் வேறுபெயர்கள்?
    அப்பர் , வாகீசர்

1329. திருநாவுக்கரசரின் ஊர்?
    தென்னாற்காடுமாவட்டம் - திருவாமூர்

1330. திருநாவுக்கரசரின் தமிழ் எவ்வாறு அறியப்படுகிறது ?
    கெஞ்சு தமிழ்

கருத்துகள்