முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (134)

1331. திருஞானசம்பந்தரின் இயற்பெயர்?
    சம்பந்தன்

1332. திருஞானசம்பந்தர் என்ற சொல்லின் பொருள்?
    அறிவுசேரர்

1333. திருஞானசம்பந்தரின் வேறுபெயர்கள்?
    ஆளுடைய பிள்ளையார், பாலாராவயர், பரசமய கோலரி

1334. திருஞானசம்பந்தரின் ஊர்?
    சீர்காழி

1335. திருஞானசம்பந்தரின் தமிழ் எவ்வாறு அறியப்படுகிறது ?
    கெஞ்சு தமிழ் 


1336. மழைத்துளி கோள வடிவத்தில் இருப்பதன் காரணம்?
    பரப்பு இழு விசை
[பரப்பு இழுவிசை (surface tension) என்பது நீர்மத்தின் மேற்பரப்பு , புறவிசையை எதிர்க்கின்ற பண்பு. மேலும் நீர்ம பரப்பு ஒரு படலம் போல செயல்படும்‌. மழைத்துளி வேகமாக பூமிக்கு விரையும் போது , புறத்தே உள்ள காற்று மண்டல விசை அதனை அனைத்து புறங்களிலும் சமமாக தள்ளும். எனவே மழைத்துளி கோள வடிவம் பெறுகிறது] 


1337. பூமி முதலான கிரகங்கள் கோள வடிவில் இருப்பதன் காரணம்?
    பரப்பு இழு விசை
[பூமி முதலான கிரகங்களின் ஈர்ப்பு விசை  , அவற்றை அனைத்து புறங்களிலும் சமமாக உள்நோக்கி தள்ளுவதனால் கிரகங்கள் கோள வடிவம் பெற்றுள்ளன. A planet is round because of gravity. A planet's gravity pulls equally from all sides.]


1338. பூமி தட்டையானது என நம்புபவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்?
    தட்டை உலக கோட்பாட்டாளர்கள் ( Flat Earthers )

1339. பூச்சிகள் நீரின் மிது நடக்க காரணம்?
    பரப்பு இழு விசை
[பூச்சிகள் ஏற்படுத்தும் விசையை நீர் எதிர்க்கும். பூச்சிகள் கீழ்நோக்கி தள்ளும்போது நீர்ப்பரப்பு மேல்நோக்கி தள்ளுவதனால் பூச்சிகளினால் நீரின் மீது நின்று நடக்க முடிகின்றது]


1340. நீரின் மீது ஓடும் பல்லி வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
    ஜீசஸ் கிறிஸ்து லிசர்ட்
[இயேசு கிறிஸ்து நீரின் மீது நடந்ததாக பைபிள் இயம்புகிறது. இந்த பல்லி வகை , நீரின் மீது ஓடும் தன்மையுடையது. எனவே ஆய்வாளர்கள் , இவ்வாறு பெயரிட்டுள்ளனர்.]

கருத்துகள்