முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (135)


 

1341. இதுவரை எந்த நாட்டுடனும் போர் புரியாத நாடு?
    சுவிட்சர்லாந்து

1342. பால் பாயிண்ட் பேனாக்கள் செய்ய உதவும் வேதிப்பொருள்?
    கந்தகம் ( Sulphur )

1343. பத்ம விருதுகள் யாவை?
    பத்மபூஷன் , பத்ம விபூசண் , பத்மஸ்ரீ

1344. ஒரு பில்லியன் என்பது ?
    100 கோடி

1345. ஒரு டிரில்லியன் என்பது ?
    1000 பில்லியன்

1346. முகநூல் ( Facebook ) தொடங்கப்பட்ட ஆண்டு?
    2004

1347. புலனம் / கட்செவி அஞ்சல் ( Whatsapp ) தொடங்கப்பட்ட ஆண்டு?
    2009

1348. படவரி ( Instagram ) தொடங்கப்பட்ட ஆண்டு?
    2010

1349. இந்திய தொல்லியல் துறை தொடங்கப்பட்ட ஆண்டு ?
    1861

1350. தமிழக தொல்லியல் துறை தொடங்கப்பட்ட ஆண்டு ?
    1961  

கருத்துகள்