முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (136)


 

1351. கடாரம் கொண்டான் என்று அழைக்கப்படுபவர்?
    இராஜேந்திர சோழன்  

1352. இந்தியாவின் பழமையான அணை?
    கல்லணை

1353. நாடாளுமன்றத்தில் தமிழை செம்மொழியாக அறிவித்த குடியரசு தலைவர்?
    டாக்டர்.ஏ‌.பி‌.ஜே‌.அப்துல் கலாம்

1354. ஔவையாரை ஆதரித்த மன்னன் ?
    அதியமான்

1355. கம்பரை‌ ஆதரித்தவர் ?
    சடையப்ப வள்ளல்

1356. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முதலில் சதம் அடித்த இந்திய வீரர்?
    லாலா அமர்நாத்

1357. கழுதை பந்தயம் நடத்தும் இந்திய மாநிலம்?
    இராஜஸ்தான்  

1358. பனிச்சறுக்கு விளையாட்டை அறிமுகம் செய்தவர்?
    ஜோசப் மெர்லின்

1359. அதிகளவில் பேரழிவு மற்றும் பேராபத்து தரும் பேரிடர் ?
    நிலநடுக்கம்  

1360. இயற்கையில் அதிகம் காணப்படும் உலோகம் ?
    அலுமினியம்  

கருத்துகள்