முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (137)


 

1361. அறை‌ வெப்பநிலையில் நீர்மமாகவுள்ள உலோகம்?

    மெர்குரி

1362. அறை‌ வெப்பநிலையில் நீர்மமாகவுள்ள அலோகம்?
    புரோமின்

1363. அதிக உருகுநிலை கொண்ட உலோகம்?
    டங்ஸ்டன்

1364. புவியில் மிக அதிக அளவில் உள்ள தனிமம் ?
    ஆக்ஸிஜன்

1365. அண்டம் மற்றும் விண்மீன்களில் உள்ள முக்கியமான தனிமங்கள் ?
    ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்

1366. அதிக பொது போக்குவரத்து உடைய மாநிலம்?
    தமிழகம்

1367. இந்தியாவின் முதல் தொலைக்காட்சி அலுவலகம் எங்கு அமைக்கப்பட்டது?
    கொல்கத்தா

1368. சைக்கிள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் முதல் மூன்று நாடுகள்?
     சீனா , இந்தியா , தைவான்

1369. கிரேக்க நாட்டின் வீர காவியங்கள்?
    இலியட் , ஒடிஸி

1370. கிரேக்க நாட்டின் வீர காவியங்களை இயற்றியவர்?
    ஹோமர்

கருத்துகள்