முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (138)


 

1371. தொற்றுநோயை தடுக்கும் தாது உப்பு?
    துத்தநாகம்

1372. இறுதி விருந்து (The Last Super) என்ற ஓவியத்தை வரைந்தவர்?
    லியானர்டோ டாவின்ஸி

1373. சீனாவின் வள்ளுவர் எனப்படுபவர்?
     கன்ஃபியூஷியஸ்

1374. மகாகவி பாரதியார் பணிபுரிந்த பள்ளி?
    சேதுபதி உயர்நிலை பள்ளி , மதுரை

1375. எகிப்தியரின் முக்கிய கடவுள்?
    சூரியன்

1376. புலி உறுமும்.... சிங்கம் ?
    முழங்கும் ( கர்ஜனை‌ )

1377. காக்கை கரையும்.... கூகை ?
    குழறும்

1378. மயில் அகவும்.... வாத்து?
     கத்தும்

1379. பசு கதறும்..... வண்டு ?
    முரளும்

1380. குதிரை கனைக்கும்..... கழுதை ?
    கத்தும்

கருத்துகள்