முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (142)


 

1411. ஜான்சிராணிக்கு முன்பாகவே வெள்ளையர்களை எதிர்த்த வீரப்பெண்?
    வீரமங்கை வேலுநாச்சியார்

1412. வேலுநாச்சியார் அறிந்த மொழிகள்?
    தமிழ் , ஆங்கிலம் , பிரஞ்சு , உருது

1413. இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ?
    வேலுநாச்சியார்

1414. வேலுநாச்சியாரின் காலம்?
    17ம் நூற்றாண்டு

1415.வேலுநாச்சியார் ஆட்சி செய்த இடம்?
    சிவகங்கை

1416. திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என பாடியவர் ?
    திருநாவுக்கரசர்

1417. இரட்டை நகரங்கள்?
    திருநெல்வேலி , பாளையங்கோட்டை

1418. தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் உள்ள துறைமுகம் ?
    கொற்கை

1419. தண்பொருநை புனல் நாடு என திருநெல்வேலியை புகழ்பவர்?
    சேக்கிழார்

1420.திருநெல்வேலியின் பழைய பெயர்?
    வேணுவனம்

கருத்துகள்