முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (158)

 1571. உலகில் மிகப்பெரிய அரண்மனை உள்ள நாடு?
    சீனா - இம்பீரியல் அரண்மனை (178 ஏக்கர்)  

1572. தோலில் நச்சு சுரப்பிகள் உள்ள உயிரினம் ?
    தேரை

1573. உலகின் மிகப்பெரிய வங்கி?
    பேங்க் ஆஃப் அமெரிக்கா

1574. பசிபிக் பெருங்கடலின் சாவி என்றழைக்கப்படுவது?
    சிங்கப்பூர்

1575. ஆஸ்கார் விருதை பெற மறுத்த நாடகாசிரியர்?
    பெர்னாட்ஷா [Peru - To accept ; Nah - No; So, he didn't accept]


1576. வால்நட்சத்திரத்தின் (Comet) ஒளிரும் பகுதிக்கு என்ன பெயர்?
    கோமா

1577. நமது நாட்டில் சூரிய உதயம் முதன்முதலில் எந்த மாநிலத்தில் தென்படும்?
    அருணாச்சல பிரதேசம் [அருணன் - சூரியன்  ; Aruna  means red, bright like fire]

1578. கப்பலிலுள்ள சமையலறையின் பெயர்?
    கல்லி

1579. ஆசியாவின் இத்தாலி எனப்படும் நாடு?
    இந்தியா

1580. சூரியனின் மகள் எனப்படும் பயிர்?
    பருத்தி
[பரிதி என்றாலும் சூரியன் எனவே பொருள். பரிதியின் மகள் பருத்தி !]

கருத்துகள்