முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (159)

 1581. மூங்கில் எந்த வகை தாவரம்?
    புல்  

1582. புல் வகையிலேயே மிகவும் பெரிதாக வளரக்கூடியது?
    மூங்கில்

1583. அதிவேகமாக வளரும் தாவரம்?
    மூங்கில்

1584. மூங்கிலை விரும்பி உண்ணும் விலங்கு?
    பாண்டா கரடி

1585. தண்டினுள் தண்ணீர் சேமிக்கும் தாவரம்?
    மூங்கில் ‌

1586. முதன்மை மூலைவிட்டத்தை (Primary Diagonal) தவிற அனைத்து இடங்களிலும் பூஜ்ஜிய மதிப்புடைய அணி?
    மூலைவிட்ட அணி (Diagonal Matrix)

1587. முதன்மை மூலைவிட்டத்திற்கு கீழே பூஜ்ஜிய மதிப்புகளையுடைய அணி?
    மேல் முக்கோண அணி (Upper Triangular Matrix)

1588. முதன்மை மூலைவிட்டத்திற்கு மேலே பூஜ்ஜிய மதிப்புகளையுடைய அணி?
    கீழ் முக்கோண அணி (Lower Triangular Matrix)

1589. முதன்மை மூலைவிட்டத்தை தவிற அனைத்து இடங்களிலும் பூஜ்ஜிய மதிப்பு‌ பெற்று முதன்மை மூலைவிட்டத்தில் உள்ள அனைத்து மதிப்புகளும் சமமாக உள்ள அணி?
    திசையிலி அணி (Scalar Matrix)

1590. முதன்மை மூலைவிட்டத்தை தவிற அனைத்து இடங்களிலும் பூஜ்ஜிய மதிப்பு‌ பெற்று முதன்மை மூலைவிட்டத்தில் உள்ள அனைத்து மதிப்புகளும் ஒன்றாக உள்ள அணி?
    முற்றொருமை அணி (Identity Matrix or Unit Matrix)

கருத்துகள்