முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (160)


 

1591. தொக்குதல் என்றால் என்ன பொருள்?
    மறைந்திருத்தல்  
[சட்டைப்பையில் தொக்குவதனால்தான் பணத்திற்கு தொகை என்ற பெயர் போலும்...]


1592. கா என்றால் என்ன பொருள்?
    சோலை  

1593. சோ என்றால் என்ன பொருள்?
    சுவர்  

1594. நோ என்றால் என்ன பொருள்?
    நோய்/வருத்தம்  

1595. ப என்றால் என்ன பொருள்?
    நூறு   [ப மதிப்பெண்கள் பெறுவோம்...]

1596. அ என்றால் என்ன பொருள்?
    எட்டு

1597. நூ என்றால் என்ன பொருள்?
    யானை

1598. பே என்றால் என்ன பொருள்?
    மேகம்  

1599. முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் இரண்டு மகள்கள்?
    அங்கவை மற்றும் சங்கவை

1600. கடுவன் என்றால் என்ன பொருள்?
    ஆண்குரங்கு

கருத்துகள்