முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (161)


 

1601. அலவன் என்றால் என்ன பொருள்?
    நண்டு

1602. மந்தி என்றால் என்ன பொருள்?
    பெண்குரங்கு  

1603. அறிவியலின் அரசி (Queen of Science)?
    கணிதம் (Mathematics)  

1604. அறிவியலின் அரசன் (King of Science)?
    இயற்பியல் (Physics)

1605. மூலிகைகளின் அரசன் (King of Herbs)?
    துளசி (Basil) 

1606. காய்கறிகளின் அரசன் (King of Vegetables)?
    கத்தரிக்காய் (Brinjal)  

1607. மீன்களின் அரசன் (King of Fishes)?
    சால்மன் மீன் (Salmon Fish)  

1608. மரங்களின் அரசன் (King of Trees)?
    ஆலமரம் (Banyan)  

1609. உணவுகளின் அரசன் (King of Foods)?
    உருளைக்கிழங்கு (Potato)  

1610. வானத்தின் அரசன் (King of Sky) எனப்படும் பறவை?
    கழுகு (Eagle) 

கருத்துகள்