முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (164)

  

1631. மலரில் காற்றின் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு (Pollination) என்ன பெயர்?

         அனிமோஃபில்லி

1632. மலரில் நீரின் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு என்ன பெயர்?
         ஹைட்ரோஃபில்லி

1633. மலரில் எறும்புகளின் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு என்ன பெயர்?
         மிர்மிகோஃபில்லி

1634. மலரில் நத்தைகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு என்ன பெயர்?
         மலக்கோஃபில்லி

1635. மலரில் பறவைகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு என்ன பெயர்?
         ஆர்னித்தோஃபில்லி

1636. மலரில் பூச்சிகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு என்ன பெயர்?
         எண்டமோஃபில்லி

1637. மலரில் வௌவால்கள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு என்ன பெயர்?
         சிராப்டீரோஃபில்லி

1638. ஒரு தாவரத்தின் ஒரே மலரில் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை?
         ஆட்டோகேமி

1639. ஒரே தாவரத்தின் வெவ்வேறு மலர்களில் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை?
         கேட்டினோகேமி

1640. வெவ்வேறு தாவரங்களுக்கிடையே நடைபெறும் மகரந்தச் சேர்க்கை?
         அல்லோகேமி / சீனோகேமி
 

கருத்துகள்