முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (166)

 

1651. இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வரும் குழாய்கள்?
         சிரைகள் / நாளங்கள்

1652. இதயத்தில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள்?
         தமனிகள் / நாடிகள் ['தமர்' என்றால் உடல்; தமருக்கு நற்குருதி அளிக்கும் குருதிக் குழாய்கள் 'தமனிகள்'. 'சிரை' என்றால் 'அகற்றல்'. தமரிலிருந்து துர்குருதி அகற்றும் குருதிக் குழாய்கள் 'சிரைகள்'.]

1653. இதயமில்லாத உயிரினம்?
         சில கடல்வாழ் உயிர்களிடம் இதயம் இருப்பதில்லை. நட்சத்திர மீனிடம் இரத்தமே கிடையாது. பின்னர் , இதயம் எதற்காம்?

1654. ஆறு இதயங்கள் உடைய உயிரனம்?
         மண்புழு

1655. பிக்கி பாக் இதயம் (Piggy Back Heart) என்பது?
         இதய கோளாறுகளினால் பாதிப்படைந்தோரின் உடலில் இதயத்திற்கு உதவியாக இயங்குமாறு‌ பிரிதொரு இதயத்தை பொருத்துதல்... [In the case of extreme heart disease, called cardiomyopathy, rather than receiving a donor heart and removing the heart, doctors can graft a new heart to help share the work. This is more commonly known as a piggy-back heart.]
 

1656. தலையில் அடர்த்தியாக முடி வளர உதவும் நொதி (Harmone)?
         டெஸ்டோஸ்டிரோன்

1657. இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் நொதி?
         இன்சுலின்  [Insulin helps reduce your blood glucose level]

1658. இன்சுலின் நொதியை சுரக்கும் உறுப்பு?
         கணையம் (Pancreas)

1659. இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க உதவும் நொதி?
         குளுக்ககான் [Glucagon helps increase your blood glucose level]

1660. குளுக்ககான் நொதியை சுரக்கும் உறுப்பு?
         கணையம் (Pancreas)

கருத்துகள்