முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (167)

  

1661. வேங்கையின் மைந்தன் என்ற புத்தகத்தை எழுதியவர்?
     அகிலன்

1662. எந்த ஊட்டச்சத்து குறைவினால் செடிகளின் இலைகள் முன்னதாகவே உதிர்ந்து விடுகின்றன?
     நைட்ரஜன்

1663. நைட்ரஜனை எளிதில் வழங்கும் உரம் எது?
     அம்மோனியம் நைட்ரேட்

1664. அதிக எலக்ட்ரான் கவர் தன்மையுடைய தனிமம்?
     ஃப்ளூரின்

1665. குறைந்த எலக்ட்ரான் கவர் தன்மையுடைய தனிமம்?
     சீசியம்

1666. இந்தியாவின் ரூபாய் குறியீட்டை வடிவமைத்தவர்?
     திரு.உதயகுமார் ₹

1667. செயங்கொண்டான் எனப்படுபவர்?
     ராஜ ராஜ சோழன்  [கடாரங்கொண்டான் - இராசேந்திர சோழன்]

1668. ஆங்கிலேயர்களால் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கோட்டை?
     புனித ஜார்ஜ் கோட்டை

1669. தமிழக அரசின் தலைமை செயலகம் எங்கு அமைந்துள்ளது?
     புனித ஜார்ஜ் கோட்டை

1670. இந்தியாவின் நிலவு மனிதர்?
     திரு.மயில்சாமி அண்ணாதுரை  

[இராக்கெட் மனிதர் - திரு.சிவன்  ; ஏவுகணை மனிதர் - திரு.ஏ.பி.ஜே.அப்துல்கலாம்  : இரும்பு மனிதர் - சர்தார் வல்லபாய் படேல் ; பறவை மனிதர் - திரு.சலீம் அலி]

கருத்துகள்