முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (170)

1691. அமேசான் நிறுவனத்தின் நிறுவனர்?
         ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos)

1692. தாவரத்தின் வளர்ச்சியை கண்டறிய பயன்படும் கருவி?
         க்ரெஸ்கோகிராஃப் (Crescograph)

1693. க்ரெஸ்கோகிராஃபை கண்டுபிடித்தவர்?
         சர் ஜெகதீஷ் சந்திரபோஸ்

1694. சிம்யூட்டர் (Simputer) எனப்படும் எளிய கணினியை கண்டறிந்தவர்கள்?
         ஏழு இந்தியர்கள் [The device was designed by the Simputer Trust, a non-profit organization formed in November 1999 by seven Indian scientists and engineers led by Dr. Swami Manohar. The word "Simputer" is an acronym for "simple, inexpensive and multilingual people's computer", and is a trademark of the Simputer Trust.]

1695. தொலைக்காட்சி பெட்டியை (TV) கண்டுபிடித்தவர்?
        லோகி பைர்ட்

1696. மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் தமிழக மாநிலம்?
         திண்டுக்கல்

1697. அமராவதி ஆற்றின் மற்றொரு பெயர்?
         ஆன் பொருநை [தாமிரபரணி - பொருநை என அழைக்கப்படுகிறது.]

1698. துணர் என்பதன் பொருள்?
         மலர்

1699. படலை என்பதன் பொருள்?
         பூ மாலை

1700. உவமணி என்பதன் பொருள்?
        திருமண மாலை

கருத்துகள்