முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (171)

 1701. ரஷ்யாவின் க்ரெம்ளின் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள தமிழ் நூல்?

         திருக்குறள்

1702. ஐ.நா சபையில் உள்ள தமிழ் வாக்கியம்?
         யாதும் ஊரே யாவரும் கேளீர்

1703. நத்தையின் உடலிலுள்ள வளவளப்பான திரவம்?
         ஸ்லைம் (Slime)

1704. குறுந்தொகையை தொகுத்தவர்?
         பூரிக்கோ  (ShortCut : பூரி - குருமா      பூரிக்கோ - குறுந்தொகை)

1705. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு?
        2004

1706. ஷாஜகான் என்றால் என்ன பொருள்?
         உலகின் அரசன்

1707. நம்மாழ்வாரின் இயற்பெயர்?
         மாறன்

1708. கவிஞர் வாலியின் இயற்பெயர்?
         ரங்கராஜன்

1709. சுஜாதாவின் இயற்பெயர்?
         ரங்கராஜன்

1710. உலகின் முதல் தகவல் தொடர்பு செயற்கை கோள்?
         எக்கோ

கருத்துகள்