முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

The Friendly Shrimp

 

In the ancient days of Kaattoor, amid the serene ambience of a tranquil pond, dwelt a diminutive shrimp. Peculiarly, the shrimp perceived itself as a piscine inhabitant of those water. காட்டூர் என்ற‌ ஊரில், பழைய காலத்தில், மிகுந்த சாந்தமான (Tranquil) குளத்தில், அமைதியான (Serene : செரீன்) சூழலில் (Ambience), மிகச்சிறிய (Diminutive) இறால் (Shrimp) ஒன்று வாழ்ந்தது (Dwelt : ட்வெல்ட்). அது, விநோதமாக (Peculiarly), தான் அந்த நீர்நிலையில் வாழும் மீன் வகை (Piscine Inhabitant) என்ற புரிதல் கொண்டிருந்தது (Perceived).


The diminutive shrimp yearned for friendship and beseeched the young carps to welcome it into their camaraderie. Alas, they demurred and derided the shrimp, jesting at its non-ichthyic natur. அந்த சிறிய இறால் நட்புக்காக ஏங்கியதோடு (Yearned), தங்களது கூட்டத்தோடு (Camaraderie) சேர்த்துக்கொள்ளுமாறு கெண்டைக்குஞ்சுகளிடம் கேட்டுக்கொண்டது (Beseeched). ஐயோ பாவம் (Alas)... அவை மறுத்ததோடு (Demurred), அந்த இறாலை, அது ஒரு மீன் இல்லை (Non Ichtyic Nature) என்று கேலி செய்தன (Derided).


The diminutive shrimp felt disheartened as it came to the realization that it bore no resemblance to those fry fish. With its arched spine and translucent exoskeleton, it discerned its non-fish nature. அந்த சிறிய இறால், தான் அந்த மீன் குஞ்சுகளை போன்ற தோற்றம் கொண்டிருக்கவில்லை (Bore no resemblance) என்ற புரிதலுக்கு வந்ததும் மனமுடைந்து போனது (Disheartened). அதன் கூன் முதுகு (Arched Spine) மற்றும் கண்ணாடிபோன்ற (Translucent) உடலமைப்பை உணர்ந்து தான் ஒரு மீன் இல்லை என உணர்ந்தது (Discerned).


The paternal shrimp offered solace to its offspring, guiding it to a location teeming with myriad juvenile crustaceans of similar age and size. அப்பா இறால், தனது குழந்தைக்கு (Offspring) ஆறுதலளித்து (Solace), அதனை எண்ணடங்கா (Myriad) குட்டி இறால் கூட்டத்தால் நிரம்பி இருந்த (Teeming with) ஒரு இடத்திற்கு வழியனுப்பியது.


Observing a multitude of diminutive crustaceans joyfully frolicking, the little shrimp resolved to befriend these companions and join in their playful camaraderie. நம் குட்டி இறால், அதிகப்படியான (Multitude of) குட்டி இறால்கள் சந்தோசமாக அங்குமாக ஓடிவிளையாடுவதை (Frolicking) கவனித்ததும், இவர்களை நண்பர்களாக்கி (Befriend), இவர்களது உற்சாகமான குழுவோடு (Camaraderie) இணைய முடிவெடுத்தது (Resolved).


The diminutive shrimp of Kaattoor received a warm reception from those little shrimps, who greeted it with exuberance. They proceeded to unveil the enchanting corners of the pond, revealing its myriad breathtaking sights to the newly acquainted crustacean. காட்டூரின் குட்டி இறாலானது, அந்த குட்டி இறால்களால் உற்சாகமான (Exuberance) வரவேற்பை பெற்றது. புதிதாக பழக்கமான (Acquainted) இறால் குட்டிக்கு, அதிகபடியான (Myriad) பிரமிக்கவைக்கும் (Breathtaking ) காட்சிகளை காட்டியவாறு, குளத்திலுள்ள, கண்கவரும் இடங்களை (Enchanting Corners of The Pond) அந்த இறால்கள், வெளிப்படுத்தின (Unveiled).


The little shrimp came to a profound understanding that the essence of joy lies in the company we keep. Embracing the camaraderie of its newfound shrimp companions, it reveled in delightful play and cherished moments of blissful togetherness. குட்டி இறால், சந்தோசத்தின் சாரம் என்பது நம்மை சூழ்ந்துள்ளவர்களை சார்ந்தது என்ற ஆழ்ந்த புரிதலுக்கு வந்தது. புதிதாக கிடைத்த இறால் குட்டிகளின் நட்பு கூட்டத்தை தழுவியவாறு (Embracing), இன்பமான விளையாட்டுகள் மற்றும் ஒருசேரந்து மகிழ்ந்திருக்கும் தருணங்களால் பேரானந்தமடைந்தது (Reveled).

கருத்துகள்