முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Island Journey with Kins

 
 Once upon a time, in the bustling metropolis of Tirunelveli, there resided a youthful lad named Ari, diligently pursuing his engineering education at the illustrious Einstein College of Engineering. Ari was renowned for his amiable disposition. He had a large circle of friends and junior brothers at college. முன்பொரு காலத்தில், திருநெல்வேலி எனும் எப்போதும் செயல் இயக்கம் மிகுந்து காணப்படும் (Bustling : பஸ்லிங்) மாநகரத்தில் (Metropolis), சிறப்புமிகுந்த (Illustrious : அலாஸ்ட்ரீயஸ்) ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் தனது பொறியியல் கல்வியை பயின்றுகொண்டு  (Pursuing : பர்ஸ்யூயிங்) அரி என்ற ஓர் இளமையான பையன் (Lad) வசித்துவந்தான் (Resided : ரிஸைடட்). அரி, அவனது பிறரை நேசிக்கும் (Amiable : ஏமியாப்ள்) குணத்திற்காக (Disposition) நன்கு அறியப்பட்டிருந்தான் (Renowned : ரினௌன்ட்). அவனுக்கு பெரிய நட்பு வட்டாரமும் இளையோர் தம்பிகளும் இருந்தனர்.


Among Ari's friends were Jonathan, a lovable fellow with an insatiable appetite, who could eat even in the dead of night! Senba  was another friend, who was a mobile phone enthusiast. He constantly edited videos and flooded Instagram with his creative content. அரியின் நண்பர்களில் (Among Ari's friends), ஜோனதான் என்ற ஒருவர் இருந்தார். அவர், மிகவும் நேசமான நபராகவும் தீர்க்கமுடியாத (Insatiable : இன்ஸேஷப்ள்) பசி (Appetite : அபேடைட்) உள்ளவராகவும் இருந்தார்.  அவரால், நள்ளிரவில் (Dead of Night = Midnight) கூட உணவு உண்ணமுடியும். கைப்பேசி ஆர்வலரான (Mobile Phone Enthusiast : என்துஸியஸ்ட்) செண்பா என்ற பிரிதொரு நண்பரும் இருந்தார். அவர், தொடர்ச்சியாக (Constantly) காணொளிகளை தொகுத்து (Edited Videos), படவரியை (Instagram) தனது ஆக்கபூர்வமான உள்ளடக்கங்களால் (Creative Contents) நிறைத்துத் தள்ளினார் (Flooded).

Then there was Esakki Durai, the talkative mischief-maker of the group. He had a habit of teasing Ari, but deep down, he understood and cared for him like no other.  Together, they formed an inseparable bond. பின்னர், இந்த குழுவின் குறும்புக்காரர் (Mischief Maker), இசக்கி துரை ஆவார். அவர், அரியை கிண்டல் செய்யும் (Teasing) குணம் பெற்றிருந்தாலும், அடிமனதில் (Deep Down) யாரும் அரியை புரிந்துகொள்ளாவண்ணம் புரிந்துகொண்டு அக்கறை செலுத்தினார். ஒன்றாக, அவர்கள் ஓர் இணக்கத்தை (Bond) ஏற்படுத்தினர்.

Ari's junior siblings constituted a kaleidoscopically diverse cohort, each possessing idiosyncratic dispositions. Among them, Karan stood as an authentic and sagacious confidant to Ari, who concurrently sought his counsel. Conversely, Joel exemplified an enigmatic persona, clandestinely scrutinizing Ari's every action. அரியின் கல்லூரி இளையோர்கள் பலதரப்பட்ட வண்ணங்களுடைய (Kaleidoscopically Diverse) குழுவை (Cohort : கோஹாட்) ஏற்படுத்தினர் / அமைத்தனர் (Constituted).  அக்குழுவில், ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்த (Idiosyncratic : இடியோசின்க்ரடிக்) குணம் (Disposition) பெற்றிருந்தனர்.  அவர்களில் (Among them), கரன் அரியின் நம்பகமான (Authentic) மற்றும் அறிவார்ந்த (Sagacious:சகேஷியஸ்)தன்னம்பிக்கையாக நின்றான். அதேவேளையில் (Concurrently) அரியின் ஆலோசனையையும் (Counsel) நாடினான் (Sought : ஸௌட்). மாறாக (Conversely), ஜோயல் ஒரு புதிரான ஆளுமையாக (Enigmatic Persona) திகழ்ந்தான் (Exemplified). அவன், இரகசியமாக (Clandestinely-க்ளன்டெஸ்டின்லி) அரியின் ஒவ்வோர் அசைவுகளையும் கண்காணித்தான் (Scrutinizing ; ஸ்க்ரூட்டினைஸிங்).

Mandhir, the effervescent vlogging aficionado, tirelessly documented each facet of their collegiate escapades with fervor, showcasing their zest for life. மந்திர், சோர்வின்றி (Tirelessly) வெறியுடன் (With fervor : ஃபெர்வ) கல்லூரியின் சாகச (Collegiate Escapade : எஸ்கபெய்ட்) பக்கங்கள் ஒவ்வொன்றையும் (Each Facet) பதிவு செய்யும், உணர்ச்சிபெருக்கெடுக்கும் (Effervescent : எஃபவெசண்ட்) காணொளி நுலக்கு (Vlogging) ஆர்வலராக (Aficionado : அஃபிஷினாடோ) இருந்து, வாழ்வின் மீதான ஆர்வத்தை (Zest) வெளிப்படுத்தினார்.  

Aakash, an intimate confidant of Ari, possessed an encyclopedic knowledge of Ari's existence. ஆகாஷ், அரியின் வாழ்வு குறித்தான முழுமுதல் அறிவையும் (Encyclopedic Knowledge) பெற்றிருந்த (Possessed), நெருங்கிய (Intimate) ஆத்ம நண்பன் (Confidant) ஆவான்.

Dayalan, an extremely possessive brother of Ari, harbored an unwavering determination to never give up his brother Ari to anyone. He also demonstrated an intense possessiveness over his own water bottle, forbidding even his brother Ari from utilizing it. அரியை பெரிதும் சொந்தம் கொண்டாடும் (Extremely Possessive) சகோதரனாகிய தயாளன், அவனது சகோதரனாகிய அரியை யாரிடமும் எப்போதும் விட்டுக்கொடுக்காமல் இருக்க வலுவான/அசையாத தீர்மானம் (Unwavering Determination) ஒன்றை மனத்தினுள் கொண்டிருந்தான் (Harbored : ஹார்பர்ட்). ஆயினும், தனது தண்ணீர் குப்பியின் (Water Bottle) மீது கொண்டிருந்த ஆழ்ந்த உரிமையை (Intense Possessiveness), அதை தனது சகோதரனாகிய அரியைக் கூட பயன்படுத்தவிடாமல் மறுத்து (Forbidding) நிரூபித்துக்காட்டினான்/வெளிக்காட்டினான் (Demonstrated).

Dinesh, a sibling of Ari distinguished by his resplendent big mustache, was wont to request a lighthearted scuffle with his beloved brother Ari, solely for the sake of mirth, despite harboring an unwavering care for him. மிளிரும்/ஜொலிக்கும் (Resplendent) பெரிய மீசையால் அறியப்படும் அரியின் சகோதரனாகிய தினேஷ், அசையாத  அக்கறை கொண்டிருந்தாலும் (Despite harboring an unwavering care), எப்போதும்/வாடிக்கையாக (wont to) தனது பாச சகோதரனாகிய அரியை, வேடிக்கைக்காக மட்டும் (solely for the sake of mirth) அன்பு நிறைந்த சண்டைக்கு (Lighthearted Scuffle) அழைப்பதுண்டு.

Dhanush and Karthik, both jovial individuals, were Ari's big brothers. Dhanush affectionately referred to Ari as "Jerry," while Ari endearingly dubbed Dhanush as "Tuffy." Karthik, an eternal optimist, wore an everlasting smile, even amidst bouts of anger. அரியின் பெரிய சகோதரர்களாக தனுஷ் மற்றும் கார்த்தி ஆகிய மகிழ்வுக்கூர்ந்தவர்கள் (Jovial Individuals) இருந்தார்கள். தனுஷ், அரியை அன்புடன் (Affectionately), ஜெர்ரி என்றும், அரி, தனுஷை பாசத்துடன் (Endearingly) டஃபி என்றும் புனைப்பெயரிட்டு (Dubbed) அழைக்கலாயினர். கார்த்திக் எனப்படும் சதாகாலமும் நேர்மறை சிந்தனையுடையவன் (Eternal Optimist), கோபதாப சண்டைகளிலும் (Bouts of Anger) கூட,  நீடித்திருக்கும் சிரிப்பை தன் முகத்தில் அணிந்திருந்தான் (Wore : Past Tense of Wear).

Sankar, Ari's sibling, shed tears when Ari broached the subject of their prospective separation. He frequently succumbed to profound melancholy whenever Ari talks somber matters. அரியின் சகோதரனாகிய சங்கர், அரி எப்போதெல்லாம் வருங்காலத்தில் இருக்கும் பிரிவை (Prospective Separation) பற்றிய பேச்சை எடுக்கிறானோ (Broached), அப்போதெல்லாம் கண்ணீர் வடித்தான் (Shed Tears). அவன் அடிக்கடி (Frequently), அரி சோகமான விடயங்களை (Somber Matters) பேசும்போதெல்லாம் ஆழ்ந்த சோகத்திற்கு (Profound Melancholy) ஆளானான் (Succumbed).

Abi, the additional kin of Ari, endearingly refers to individuals as "makkaa" akin to Ari. அரியின் பிரிதொரு உறவாகிய (kin) அபி, பாசத்துடன் (Endearingly) பிறரை "மக்கா" என்று அரியை போலவே (Akin to Ari) அழைத்தான்.

Sakthivel was a rambunctious sibling of Ari who revels in mischief-making before his facial hair flourishes. He remains an avid viewer of animated shows, much like Ari, and perpetually engages in lively conversations about said cartoons alongside Ari. சக்திவேல், மீசை அறும்பு முளைக்கும் முன்னரே (Before the facial hair flourishes) பல குறும்புகளை செய்யும் குதூகலமான (Rambunctious) அரியின் தம்பி ஆவான்.  அவன், அரியை போலவே, வளர்ந்தபோதும் பொம்மை படங்களை தீர்மானங்கொண்டு (Avid : விடாப்பிடியான) பார்ப்பதும், அவற்றை குறித்து அரியிடம் தொடர்ச்சியாக (Perpetually) உரையாடல்கள் நிகழ்த்துவதுமாக இருந்தான். 

One fine day, Esakki, being an adept sorcerer, came to know of an enigmatic isle, where serendipitously, he unearthed a trove of untold riches. Recognizing the significance of this discovery, he beseeched Ari to summon his confidants and brethren, urging them to embark on an odyssey in pursuit of this mystical treasure. ஒரு நன்னாளில், கைதேர்ந்த மந்திரவாதியான (Adept Sorcerer : அடெப்ட் சார்ஸரர்) இசக்கி, தற்செயலாக (Serendipitously : செரன்டிபிடஸ்லி),  எண்ணமுடியாத அளவிலுள்ள (Untold) புதையல் குவியல் (Trove) நிறைந்த ஒரு புதிரான (Enigmatic) தீவை (Isle : அய்ல்) கண்டுபிடித்தார் (Unearthed). தனது கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த இசக்கி, அரியை தனது நம்பிக்கைக்குரிய நண்பர்களையும் (Confidants) சகோதரர்களையும் (Brethrens), அவசரமாக (Urging) ஒரு சாகச பயணத்தை (Odyssey) தொடங்கி (Embark) அந்த புதிரான புதையலை தேடும் பொருட்டு (In pursuit of this mystical treasure) அழைக்குமாறு (Summon : சமன்) கேட்டுக்கொண்டான் (Beseeched : பிஸீச்ட்).

Ari summoned his entire circle of chums and brethren to initiate a voyage towards that enigmatic island. All of them heeded the call for this grand expedition. A sturdy vessel and a daring privateer were prerequisites to embark on this quest. Ari resolved to summon his confidant, Karthi, the undisputed ruler of the Caribbean waters, renowned as the indomitable Jack Sparrow. அந்த புதிரான தீவை (Enigmatic Isle) நோக்கி ஒரு பயணம் (Voyage : வாயேஜ்) தொடர அரி அவனது மொத்த நட்பு வட்டாரத்தையும் (Entire Circle of Chums) சகோதரர்களையும் வரவழைத்தான். அவர்கள் அனைவரும் இந்த பெரும் சாகசத்திற்கான (Grand Expedition) அழைப்பை ஏற்றுக்கொண்டனர் (Heeded : ஹீடட்).  இந்த சாகசத்தை (Quest) தொடருவதற்கு (To Embark), ஒரு திடமான (Sturdy) பேழை (Vessel : கப்பல்) மற்றும் தைரியமான கப்பல்காரர் (Privateer) போன்றவையே தேவைகளாக (Prerequisites) இருந்தன. அரி, வெல்லமுடியாத (Indomitable) ஜாக் ஸ்பரோவ் என்று அறியப்பட்டு (Renowned), கரீபியன் கடலை மறுமன்னர் எதிரியின்றி (Undisputed) ஆளும் தனது நண்பனாகிய (Confidant) கார்த்தியை வரவழைத்தான் (Summoned).

They commenced their odyssey aboard the vessel, relishing the panoramic vistas of the vast expanse of the Ocean. A plethora of dolphins graced their journey, enchanting them with their graceful aquatic dance. The voyage proved to be a delight, but little did they anticipate that it would steer them towards an unforeseen predicament. அவர்கள், பெருங்கடலின் பரந்து விரிந்த (Vast Expanse) விஸ்தாரமான காட்சியை (Panoramic Vistas) கண்டு மகிழ்ந்துகொண்டே (Relishing : ரெலிஷிங்), தங்கள் சாகச பயணத்தை (Odyssey : ஒடெய்ஸி) கப்பலில் (Aboard The Vessel) ஆரம்பித்தனர் (Commenced). மயக்கும் நீர் நடனம் (Aquatic  Dance) புரிந்து கவர்ந்திழுத்து (Enchanting) அவர்களது பயணத்திற்கு, நிறைந்திருந்த ஓங்கில் கூட்டம்‌ (Plethora of Dolphins) அழகுசேர்த்தது (Graced). அந்த பயணம் (Voyage) இன்பமயமானதாக இருந்தாலும், அவர்களை சிக்கலான சூழ்நிலைக்கு (Predicament : ப்ரெடிகேமன்ட்) ஆளாக்கும் (Steer) என்று அவர்கள் கொஞ்சம் கூட  எதிர்பார்க்கவில்லை (Little did they anticipated).

While navigating the heart of the ocean, a tempestuous maelstrom assailed their vessel. A myriad of dolphins graced the scene and, ingeniously, carried them with unparalleled grace and strength. These aquatic allies valiantly conveyed them a considerable distance. Eventually, as weariness befell the dolphins, they relinquished their passengers to swim the remaining distance towards the island. At last, they arrived, albeit all bearing the marks of exhaustion, and fell into unconsciousness. பெருங்கடலின் மையத்தில் (Heart of The Ocean) சென்றுகொண்டிருக்கையில் (Navigating) வலுமிக்க (Tempestuous : டெம்பிஸ்ஜுவஸ்) சூறாவளி (Maelstrom : மெய்ல்ஸ்ட்ரெம்) அவர்களது கப்பலை (Vessel) தாக்கியது (Assailed : அசெய்ல்ட்). இதை கண்டுகொண்டிருந்த (Graced) எண்ணற்ற (Myriad) ஓங்கில்கள், புத்திசாலித்தனமாக (Ingeniously : இன்ஜெனஸ்லி) அவர்களை ஈடற்ற (Unparalleled) கருணை மற்றும் வலுவால் சுமந்துசென்றன. ஒரு குறிப்பிடத்தக்க தூரம் (Considerable Distance), அந்த கடல்வாழ் வகையறா (Aquatic Allies) வலிமையுடன் (Valiantly) சுமந்துசென்றன (Conveyed). கடைசியில் (Eventually), ஓங்கில்களுக்கு சோர்வு (Weariness) ஏற்பட்டதால் (Befell), அவை பயணிகளை, தீவுக்கு உள்ள மீதமுள்ள தூரத்தை நீந்தி கடக்குமாறு விட்டுசென்றன (Relinquished : ரிலிங்வுய்ஷ்ட்). கடைசியில், அவர்கள் அந்த தீவை அடைந்து, பலத்த சோர்வடைந்திருந்தபடியால் (Bearing the marks of exhaustion), மயங்கி போனார்கள். 

Mandhir roused from his stupor and deftly furled his kerchief, employing it to rouse the somnolent figures around him. As expected, a gentle tap from the kerchief induced wakefulness in all. However, when Dayalan felt the kerchief's touch, an altercation ignited between Mandhir and him. Amidst the melee, a collective realization dawned upon the people that they had fortuitously arrived at the island harboring the elusive treasure. மந்திர், மயக்கத்திலிருந்து (Stupor : ஸ்ட்யூபர்) எழுந்து, அறிவுபூர்வமாக (Deftly) தனது கைக்குட்டையை மடித்து (Furled) அதைக்கொண்டு (Employing it) அவனை சூழ்ந்து உறக்கத்திலிருந்த (Somnolent : சம்னலென்ட்) மக்களை எழுப்பினான். எதிர்பார்த்தது போலவே, கைக்குட்டையை கொண்டு பணிவான ஒரு தட்டு தட்டியதும் விழிப்பு ஏற்பட்டது (Induced). ஆயினும், கைக்குட்டையால் அடிக்கப்படுவதை தயாளன் உணர்ந்ததும், ஒரு தீவிர வாய்ச்சாடல் (Altercation) ஒன்று தயாளனுக்கும் மந்திருக்கும் இடையே கொழுந்துவிட்டு எரிந்தது (Ignited : இக்னைடட்). இந்த அமளிக்கு/கலவரத்துக்கு (Melee : மெலெய்)  நடுவே, அதிர்ஷ்டவசமாக (Fortuitously : ஃபர்ச்யூஷலி) காண கடினமான (Elusive) புதையல் நிறைந்த தீவுக்கு வந்துவிட்டதை அனைவரும் உணர்ந்தனர். 

Upon rousing from slumber, the intrepid explorers embarked on a fervent quest for The Treasure. To their chagrin, Esakki's sorcery proved ineffectual on that enigmatic isle. During that juncture, Jonathan experienced a slight pang of hunger. Undeterred, Ari proffered the notion of heading towards the southern quadrant, promising an expeditious path to their coveted treasure. With unwavering resolve, the fellowship set forth on their journey towards the meridian of hope. பெருத்த உறக்கத்திலிருந்து (Slumber) எழுந்ததும் (Upon rousing),  துணிவுடைய (Intrepid) சாகசக்காரர்கள் (Explorers), பெருவிருப்பம் (Fervent) கொண்டு அந்த சாகசபயணத்தை (Quest) தொடங்கினர் (Embarked). அவர்களது கெட்டநேரம் (To their chagrin)!, இசக்கியின் மந்திரதந்திரம் (Sorcery) அந்த தீவில் செயலற்று (Ineffectual) போனது. அந்த கட்டத்தில்/தருணத்தில் (On that juncture) ஜோனதான் சற்று பசி உணர்ச்சி (Pang of Hunger) கொண்டான். தளர்வின்றி (Undeterred) அரி, அவர்கள் ஆசைகொண்ட (Coveted : கவிட்டிட்) புதையலை எடுப்பதற்கு, சுலபமாக/விரைவில் (Expeditiously) கண்டுபிடிக்கும் விதத்தில், தென் திசையை நோக்கி செல்வதற்கான எண்ணத்தை/திட்டத்தை (Notion) வழங்கினான் (Proferred). அசையா உறுதிபூண்டு (Unwavering Resolve), அந்த பையன்கள், நம்பிக்கையின் திசையை (Meridian Of Hope) நோக்கி கால்வைத்தார்கள்.
 

After an arduous trek, they began to experience thirst and desperately sought water. Dayalan possessed a bottle filled with precious Tamirabarani Water, yet he adamantly withheld it from sharing with anyone. Karthi The Jack Sparrow, pondered that it would have been wise to have carried water from the outset. Despite their parched state, they persisted in their journey for several hours, enduring the relentless heat without a single drop of water to quench their thirst. கடினமான (Arduous) நடைபயணத்திற்கு (Trek) பின், அவர்கள் தாகத்தை (Thirst) உணர்ந்து, அவசரமாக (Desperately) நீரை தேடினார்கள். தயாளனிடம் மதிப்புமிக்க தாமிரபரணி தண்ணீர் நிரம்பிய குப்பி இருந்தாலும்,  அவன் உறுதியாக (Adamantly), அதை பிறருக்கு தர மறுத்தான் (Withheld). ஜாக் ஸ்பரோவ் எனப்பட்ட கார்த்தி, தொடக்கத்திலேயே (Outset), தண்ணீர் கொண்டுவந்திருக்கலாம் என எண்ணம் கொண்டான் (Pondered). வறண்டு போன நிலையிலும் (Parched State), தாகத்தை தீர்க்க (Quench) ஒரு துளி நீரில்லாமல், தொடர்ச்சியான (Relentless) வெப்பத்தை தாங்கிக்கொண்டு (Enduring), பல மணிநேரங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

They encountered a tribal individual who exuded immense strength and imposing size, akin to a formidable beast. His demeanor and roar resembled that of a majestic tiger. Esakki stepped forward, asserting, "The Beast stirring within thee slumbers within me". Instantly, the person was captivated by those words and graciously offered to carry them all on his shoulders towards a diminutive volcano.
அவர்கள், பயங்கரமான மிருகத்தை (Formidable Beast) ஒத்த (Akin to) தீவிர பலம் (Immense Strength) மற்றும் அதீத அளவை (Imposing Size) வெளிப்படுத்திய (Exuded) ஒரு பழங்குடியின நபரை சந்திக்க நேரிட்டது (Encountered).  அவரது குணம் (Demeanour : டிமினெர்) மற்றும் முழக்கம் (Roar) ஒரு பிரம்மாண்ட புலியை ஒத்திருந்தது. இசக்கி முன்னோக்கி நடந்து, "உனக்குள்ள விழிச்சிருக்குற மிருகம்தான் எனக்குள்ள உறங்கிட்டு இருக்கு" (The creature stirring within thee slumbers within me) என மொழிந்தான் (Asserted). அந்த வார்த்தைகளால் மயங்கிய (Captivated by Those Words) அந்த நபர், அனைவரையும் அன்புடன் தனது தோள்பட்டைகளில் எடுத்துக்கொண்டு சிறிய (Diminutive) எரிமலையை நோக்கி நடந்தது.

The tribal man guided them to the apex of the inactive volcano. Descending into the volcano, they stumbled upon a waterfall reminiscent of Courtallam. The water flowing down was potable and devoid of salinity. Quenching their thirst, they all indulged in bathing and swimming, except for Aakash, who was unacquainted with swimming. செயலற்ற அந்த எரிமலையின் உச்சிக்கு (Apex) அவர்களை அந்த காட்டுவாசி இட்டுச்சென்றான். எரிமலையினுள் இறங்கியதும், குற்றால அருவியின் நினைவுகளை மீட்டும் (Reminiscent : ரிமினகஸென்ட்) ஓர் அருவியைக்கண்டு பிரமித்துப் (Stumbled) போனார்கள். கீழே ஓடிய நீரானது, பருகத்தகுந்ததாகவும் (Potable : போடப்ள்) உப்புத்தன்மை அற்றதாகவும் (Devoid of Salinity) இருந்தது. தாகத்தை தீர்த்துக்கொண்டு (Quenching their thirst), நீச்சலில் பழக்கமில்லாத (Unacquainted with Swimming) ஆகாஷைத் தவிர, அனைவரும் நீந்தி குளித்து மகிழ்ந்தனர் (Indulged).

In the petite aqua pool, shaped by the cascading waterfall, an enigmatic levitating stone glided towards them. Upon its surface was an inscription that read, "Why drinking coffee is not salubrious?". Realizing that answering this question was the key to unlocking the treasure, they all began to contemplate earnestly. Shenba, a virtuoso in Mokka Jokes, swiftly found the solution. He explained that coffee contains two "E's," and in Tamizh, "E" denotes a fly. Hence, consuming a liquid with flies is unhealthy. As if in response to the answer, the water body shrank, revealing a multitude of priceless treasures concealed beneath. அடுக்கடுக்காய் (Cascading) அமைந்த அருவியினால் உண்டான அந்த சிறு (Petite : பெட்டிட்) நீர்நிலையில், ஒரு புதிரான மிதக்கும் (Levitating) கல், அவர்களை நோக்கி நகர்ந்து வந்தது (Glided). அதன் மேற்பரப்பில் (Surface), "Coffee குடிப்பது சுகாதாரமற்றது (Not Salubrious). ஏன் ?" என்ற‌ வாசகம் இருந்தது. அதற்கு பதில் கூறுவதுதான் புதையலை கண்டுபிடிப்பதற்கான வழி என உணர்ந்ததும், அவர்கள் தீவிரமாக (Earnestly) சிந்திக்க (Contemplate) ஆரம்பித்தனர். மொக்கை நகைச்சுவையில் மிகைத்த திறனுடையவரான (Virtuoso) செண்பா, வேகமாக (Swiftly) பதிலை கண்டுபிடித்தார். அவர், Coffee என்ற சொல்லில் இரண்டு E (ஈ) இருப்பதாகவும், இரண்டு ஈக்கள் உள்ள பானத்தை பருகுவது சுகாதாரமற்றது என்றும் கூறினார். அந்த பதிலை கூறியதும், பெருமளவில் (Multitude) கீழே மறைந்திருந்த (Concealed Beneath) விலைமதிப்பற்ற புதையல்கள் வெளியே தெரியுமாறு, அந்த நீர்நிலையின் அளவு குறைந்தது (Shrank).

Amidst the treasures, they stumbled upon a resplendent golden flag that captivated Joel's attention, prompting him to choose to carry it along. They contemplated the means to transport their newfound riches. Serendipitously, nestled among the treasures, they discovered a cryptic box, piquing their curiosity even further. புதையலுக்கு ஊடாக, அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய (Stumbled) மின்னுகின்ற (Resplendent) தங்க கொடி ஒன்று ஜோயலின் கவனத்தை ஈர்த்து அதனை அவனோடு கொண்டுசெல்ல வழிவகுத்தது (Prompting). புதிதாக கண்டறியப்பட்ட புதையலை எப்படி எடுத்து செல்வது (Means to transport) என அவர்கள் யோசித்தனர் (Contemplated). எதிர்பாராதவிதமாக (Serendipitously), புதையலுக்கு ஊடாக இருந்த (Nestled), மர்ம பெட்டி (Cryptic) மேலும் அவர்களது ஆவலை உயர்த்தியது (Piqued).

Esakki bravely grasped the mystical box and unveiled its contents. In an instant, a wondrous, luminescent radiance emanated from within, transforming Esakki into a gigantic marsupial creature. Now endowed with the ability to soar through the skies, he became known as Aappaa. Utilizing the pouch on Aappaa's body, they meticulously placed all the treasures within, securing them with care. Aappaa, carrying the precious cargo in his pouch, gracefully took flight, steering a course toward the enchanting city of Nellai. இசக்கி, தைரியமாக (Bravely) அந்த புதிரான பெட்டியை (Mystical Box) எடுத்து / பிடித்து (Grasped) அதனுள் இருந்ததை வெளிப்படுத்தினான் (Unveiled). சட்டென்று (In an instant), அதனுள்ளிருந்து (From Within) உமிழப்பட்ட (Emanated : இமனெய்டட்) மின்னும் (Luminescent) கதிரொளி (Radiance), இசக்கியை பிரம்மாண்டமான பைமாவாக (Marsupial : வயிற்றில் பை உள்ள விலங்கு) மாற்றியது. வானில் உயர்ந்து பறக்கும் (Soar) திறம் பெற்றதும் (Endowed), அவனை "ஆப்பா" என‌ அழைக்கலாயினர். ஆப்பாவின் உடலிலிருந்த பையில் (Pouch) அனைத்து புதையல்களையும் பத்திரமாக உன்னிப்பாக / கவனத்துடன் (Meticulously: மெட்டிகுலஸ்லி) அள்ளி வைத்தனர். மதிப்புமிக்க பொருட்களை (Cargo) எடுத்துக்கொண்டு, அனைவரையும் ஏற்றிக்கொண்டு ஆப்பா,  வசீகரிக்கும் நெல்லையை நோக்கி வானில் பறந்தது.

Aappa soared near the majestic head of The Tiruvalluvar statue of Kanyakumari, gracefully gliding across the scenic Pothigai hills, where a delightful Southern breeze embraced them. Enthusiastically, the passengers on Aappa's back dipped their hands into the refreshing and chilly waters of Tamirabarani, relishing its invigorating freshness. Their journey eventually led them to the Einstein College of Engineering. However, due to the solar panels installed on the rooftop, Aappa found it unsuitable for landing, prompting them to seek an alternative place to alight. ஆப்பா, கன்னியாகுமரியின் கம்பீரமான (Majestic) திருவள்ளுவர் சிலையின் தலைக்கு அருகே பறந்துசென்று (Soared), அழகாக, கண்ணுக்கு இதமான (Scenic) பொதிகை மலையையும் கடந்து செல்லும்போது (Gliding Across), இன்பமயமான (Delightful) தென்றல் காற்று (Southern Breeze) அவர்களை தழுவியது (Embraced). ஆப்பாவின் முதுகிலிருந்த பயணிகள் யாவரும், உற்சாகத்துடன் (Enthusiastically),  புத்துணர்வூட்டும் குளிர்ந்த தாமிரபரணி நீரில் தங்கள் கைகளை நனைத்து (Dipped), அதன் தெம்பூட்டும் (Invigorating) உயிர்ப்பை உணர்ந்து மகிழ்ந்தனர் (Relishing). கடைசியாக (Eventually), அவர்களது பயணம், ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரிக்கு அவர்களை இட்டுச்சென்றது. சூரிய மின் தகடுகள் கல்லூரியின் மேற்பரப்பில் அமைக்கப்பட்டிருந்தமையால், ஆப்பா அதில் தரையிறங்குவது ஏற்றது அல்ல என எண்ணி , தரை இறங்குவதற்கு (Alight) மற்றொரு இடத்தை தேடுவதற்கு வழிவகுத்தது (Prompting).

Amidst the treasure tucked away within Aappaa's pouch, they stumbled upon a potent talisman adorned with a symbol of a playful monkey. Utilizing its magic, they invoked the talisman's power on Aappaa, transforming him back into Esakki, his original form. Abruptly, as the sensation of rain from the upper realms reached him, Ari awoke, bringing an end to the enchanting reverie of the enigmatic Isle dream. ஆப்பாவின் வயிற்று பையினுள் வைக்கப்பட்டிருந்த (Tucked Away) புதையலுக்கு ஊடாக, ஒரு விளையாட்டுத்தனமான குரங்கு முத்திரையால் அழகூட்டப்பட்ட (Adorned) சக்திவாய்ந்த (Potent) மந்திரக்கல் (Talisman) ஒன்றைக் கண்டு அதிர்ந்துபோனார்கள். அதன் மந்திரத்தால், ஆப்பாவை மீண்டும் அதனது சுயரூபமான இசக்கியாக மாற்றினார்கள். திடீரென (Abruptly), வானுலகிலிருந்து (Upper Realms : ரெம்ஸ்) வந்த மழையினால் அரி எழுந்துகொண்டபடியால், புதிரான தீவு குறித்தான கனவு (Reverie) கலைந்தது.

கருத்துகள்