முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Potato Chellakkutty


 

Once upon a sunlit day, a jovial little tater was strolling with glee. Lo and behold, it stumbled upon a sack of eggplant. ஒரு வெயிலான நாளில், மகிழ்ச்சியான (Jovial) சிறிய உருளைக்கிழங்கு (Tater), மகிழ்ச்சியுடன் (With Glee) மிதமாக நடந்துகொண்டிருந்தது (Strolling). அடடே... (Lo and behold) ஒரு கத்தரிக்காய் (Eggplant) கூடையை (Sack) பார்த்து அது அதிர்ந்துபோனது (Stumbled).



The tater opted to slumber within the eggplant bag, resting for a spell as the brinjal nestled alongside in repose.
உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் கூடைக்குள் தூங்குவதற்கு (To Slumber) முடிவெடுத்து (Opted), அதனுள் ஓய்விலிருந்த (Nestled in repose) கத்தரிக்காய்க்கு அருகே (Alongside) கொஞ்சநேரம் (For a spell) கண்ணயர்ந்தது.

 

The eggplant observed the dozing small spud and became irate. It proceeded to tread upon the diminutive potato, causing it to descend from the sack.
கத்தரிக்காய், குட்டி உருளைக்கிழங்கு (Spud), உறங்குவதைக் (Dozing) கவனித்ததும், பயங்கர கோபம் (Irate:ஐரேட்) கொண்டது. மேலும், குட்டி உருளைக்கிழங்கை மிதித்து (Tread Upon) கூடையிலிருந்து கீழே விழச்செய்தது.

[உருளைக்கிழங்கிற்குதான் எத்தனை பெயர்கள் ? Spud , Tater, Spudlette, Tottie, Murphy, Pomme de Terre (French for "Apple of The Earth"), Earth Apple, Taties (British slang), Irish Cobbler, King Edward (A Potato Variety). பூமியின் ஆப்பிள் என உருளைக்கிழங்கினை மேற்கத்திய மக்கள் அழைக்கின்றனர். இதில் Pomme de terre எனும் பிரெஞ்சு சொல்லானது பூமியின் ஆப்பிள் என பொருள்படுகிறது. Pomme என்ற பிரெஞ்சு சொல், பூமி எனப்படும் தமிழ் சொல்லுக்கு இனமோ என யோசித்தபோது, Pomme என்றால் ஆப்பிள் என்ற பொருளென தெரியவந்தது. Terre என்ற பிரெஞ்சு சொல்தான், பூமி எனும் பொருளுடையதாம். இதுவோ, தரை (Earth) எனும் தமிழ் சொல்லின் இனச்சொல் போன்றல்லவா உள்ளது ?]

 

Upon tumbling from the eggplant sack, the spud commenced shedding tears. Its countenance was marked by a profound expression of distress. கத்தரிக்காய் கூடையிலிருந்து விழுந்ததும் (Upon tumbling), குட்டி உருளைக்கிழங்கு கண்ணீர் வடிக்க (Shedding Tears) ஆரம்பித்தது (Commenced). அதன் தோற்றம் (Countenance), மிகவும் சோகமாக (Distress) இருந்தது.
 
 

It’s maternal spud discovered it and commenced prattling. The petite tater became exceedingly elated. அம்மா உருளைக்கிழங்கு (Paternal Spud) குட்டி உருளைக்கிழங்கை கண்டு, கொஞ்ச (Prattling) ஆரம்பித்தது (Commenced). குட்டி உருளைக்கிழங்கு (Petite Spud) அதிகப்படியாக (Exceedingly) மகிழ்ச்சியடைந்தது (Elated).

கருத்துகள்