முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

1. செல் போக்குவரத்து (Cellular Transport)

செல்லின் உள்ளிருந்து வெளியேயும், வெளியிலிருந்து உள்ளேயும் மூலக்கூறுகள் செல்லும் நிகழ்வுதான் செல் போக்குவரத்து. ஒரு செல்லின் இயக்கத்திற்கு இது அவசியம். [Cellular transport refers to the movement of substances in and out of cells, which is essential for maintaining cell function.]

செல் போக்குவரத்திலுள்ள இரண்டு வகைகள்

1. செயலுடைய போக்குவரத்து (Active Transport)

2. செயலற்ற போக்குவரத்து (Passive Transport)

 [The two main types of cellular transport are Passive Transport and Active Transport.]

செயலுடைய போக்குவரத்து

செல்லினுள் குறைந்த அடர்த்தி உள்ள இடத்திலிருந்து அதிக அடர்த்தி உள்ள இடத்திற்கு மூலக்கூறுகளை (இரும்பு மூலக்கூறுகள்) நகர்த்துதல். இதற்கு அதிக ஆற்றல் தேவை. [Active Transport is a biological process that moves molecules or ions across a cell membrane against their concentration gradient, which means it moves substances from an area of lower concentration to an area of higher concentration. This process requires the expenditure of energy, usually in the form of adenosine triphosphate (ATP), to transport molecules or ions through specialized proteins called pumps or transporters. Active transport is essential for maintaining specific concentrations of ions and molecules within cells, allowing them to perform various vital functions such as nutrient uptake, waste removal, and cell signaling.]

செயலற்ற போக்குவரத்து

சமநிலை தோன்றும்வரை, செல்லினுள் இருக்கும் மூலக்கூறுகள், அதிக அடர்த்தி நிறைந்த பகுதியிலிருந்து, குறைந்த அடர்த்தி உள்ள பகுதியை நோக்கி நகருதல். இதற்கு ஆற்றல் தேவையில்லை. அழுத்தமே போதும்! [Passive transport depends on the concentration gradient of the substance being transported. Substances move from areas of higher concentration to areas of lower concentration until equilibrium is reached. Unlike active transport, which requires energy (usually in the form of ATP), passive transport does not require the cell to expend energy.]

செல் போக்குவரத்தின் பயன்கள்

ஆக்சிஜன், குளுக்கோஸ் மற்றும் அமினோ அமிலங்கள் முதலான தேவையான மூலக்கூறுகளை உள்ளிழுத்தல். தேவையற்ற கழிவு பொருட்களை வெளியே தள்ளுதல். அத்தியாவசிய மூலக்கூறுகளை சமநிலையில் வைத்திருத்தல். [Cells need nutrients, such as glucose and amino acids, as well as oxygen for energy production. Transport mechanisms allow these essential substances to enter cells. Cells produce waste products like carbon dioxide and metabolic byproducts. Cellular transport enables the removal of these waste materials from cells. Cells must regulate the balance of ions (e.g., sodium, potassium, calcium) and molecules (e.g., water) to maintain the right conditions for cellular processes. Transport proteins help achieve this balance.]

கருத்துகள்