முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (182)

1811. உலகின் பதினேழு பல்கலை கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர்?

       டாக்டர் இராதாகிருஷ்ணன்

1812. உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி?
       ஏஞ்சல்

1813. உலகின் இரண்டாவது மிகப்பெரிய நீர்வீழ்ச்சி?
       யோசிமிட்
[முதல் பெரிய நீர்வீழ்ச்சி ஏஞ்சல் என அநேகர் அறிவர். இரண்டாவது பெரிய நீர்வீழ்ச்சி யாதெனின் யாவரும் யோசிப்பர். இனி யோசியாதிருங்கள். யோசிமிட் தான் இரண்டாவது...]


1814. மேதைகள் பற்றிய புத்தகம்?
       ப்ளூ புக் (நீல புத்தகம்)

1815. இந்தியாவின் அரிசி கிண்ணம் எனப்படும் மாநிலம்?
       சத்தீஸ்கர்

1816. 3Dயின் தமிழாக்கம்?
       முத்திரட்சி   [2D - இருதிரட்சி]

1817. மூடிய விதைகளையுடைய தாவரங்கள்?
       ஆஞ்சியோஸ்பெர்ம்

1818. திறந்த விதைகளையுடைய தாவரங்கள்?
       ஜிம்னோஸ்பெர்ம்

1819. வாழைச்சாறின் மருத்துவ பயன்?
       இது நல்ல பாம்பின் நச்சினை முறிக்கும் திறனுடையது.

1820. மெட் என்றால் என்ன?
       தேனை நொதிக்க வைத்து மதுபானமாக மாற்ற முடியும். அந்த மதுபானமே மெட் எனப்படுகிறது.
 

கருத்துகள்