முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (183)

1821. உலகில் அதிகமாக விற்பனையாகும் பொருள்?

       பெட்ரோல்

1822. ஷேக்ஸ்பியர் எழுதிய மொத்த நாடகங்கள்?
       37

1823. இந்தியாவில் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும்?
       பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை

1824. தேசியக்கொடியில் அசோக சக்கரத்தை இடம்பெற செய்தவர்?
       நேரு

1825. நிலக்கடலையின் பூர்வீகம்?
       தென் அமெரிக்கா

1826. CC TVயின் தமிழாக்கம்?
       மறைகாணி  [மறைந்திருந்து நம்மை காண்பதால் மறைகாணி...]

1827. வயலின் எங்கு தோன்றியது?
       ITALY

1828. மின்சக்தியும் பெட்ரோலும் சேர்ந்து இயங்கும் கார்?
       ஹைப்ரிட் கார்

1829. உடலின் அச்சு எனப்படுவது?
       முதுகெலும்பு

1830. வண்ண சிக்னல் விளக்குகளை முதன்முதலில் பயன்படுத்திய நாடு?
       அமெரிக்கா
 

கருத்துகள்