முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (185)

1841. எந்த ஓர் ஒலியும் எழுப்பாத விலங்கு?

       ஒட்டகச்சிவிங்கி

1842. அதிக புலிகளையுடைய கண்டம்?
       ஆசியா

1843. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள்?
       யுரேனியம்

1844. படகு வடிவில் அமைந்துள்ள நாடு?
       இத்தாலி

1845. பெண்களுக்கு ஆண்களை காட்டிலும் மென்மையான குரலேயுண்டு. இதற்கு காரணமான நொதி (ஹார்மோன்)?
       ஈஸ்டிரோஜன்

1846. இந்தியாவின் முதல் டிஜிட்டல் மாநிலம்?
       கேரளா

1847. ஐந்து கடல்கள் நாடு எனப்படுவது?
       எகிப்து

1848. இந்தியாவில் அதிக ஏ.டி.எம்கள் (ATM) உள்ள மாநிலம்?
       தமிழ்நாடு

1849. நேதாஜியின் ஆன்மீக குரு?
       விவேகானந்தர்

1850. நேதாஜியின் அரசியல் குரு?
       சித்தரஞ்சன் தாஸ்

கருத்துகள்