முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (186)

1851. நாகரீகத்தின் முதுகெலும்பு எனப்படும் தாது?
       இரும்பு

1852. அணுமின் சக்தி உற்பத்தியில் பயன்படும் கனிமங்கள்?
       யுரேனியம் மற்றும் தோரியம்

1853. கேரள கடற்கரை மணலில் உள்ள கனிமம்?
       யுரேனியம்

1854. ஆக்ஸிஜன் இல்லாத அமிலம்?
       ஹைட்ரோகுளோரிக் அமிலம்

1855. கடந்தகால நினைவுகளை நினைவுகூற இயலாத நிலை?
       அம்னீசியா

1856. உலகின் மிகப்பெரிய மின்சார மூன்றுசக்கர வாகன தொழிற்சாலை எங்கே அமைக்கப்படவுள்ளது?
       தெலுங்கானா

1857. என்பு என்பதன் பொருள்?
       எலும்பு

1858. ஸ்மார்ட் சிட்டி பணிகளை சிறப்பாக செய்ததில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாவட்டம் ?
       திருநெல்வேலி

1859. யாருடைய ஆட்சிகாலம் இந்தியாவின் பொற்காலம் எனப்பட்டது?
       குப்தர்கள்

1860. அசோகர் என்றால் என்ன பொருள்?
       சோகம் இல்லாதவர்

கருத்துகள்