முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (187)

1861. கிராமங்களில்தான் இந்தியா வாழ்கின்றது என்றவர்?

       காந்தி

1862. இந்தியா குடிகாரர்களின் நாடாக இருப்பதைவிட ஏழைகளின் நாடாக இருப்பதே மேல் என்றவர்?
       காந்தி

1863. விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் ?
       ராகேஷ் சர்மா

1864. விண்வெளிக்கு சென்ற முதல் விலங்கு?
       லைக்கா (நாய்)

1865. விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர்?
       யூரிகாகரின்

1866. மசாலா பொருட்களின் ராணி?
       ஏலக்காய்

1867. மரங்களின் அரசன்?
       அரசமரம்

1868. விண்வெளிக்கு சென்ற முதல் பெண் ?
       வாலண்டினா டெரேஸ்கோவா
[வாலண்டியரா விண்வெளிக்கு போயிருக்காங்க...]


1869. விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய பெண்?
       கல்பனா சாவ்லா

1870. வளிமண்டலத்தில் ஆக்சிஜன் உண்டு என கண்டறிந்தவர்?
       ஜோசப் ப்ரீஸ்ட்லி
[ஆக்சிஜன் சுவாசத்துக்கு (ப்ரெத் - Breath) தேவையான வாயு... ப்ரெத்துக்கான வாயுவ கண்டுபிடிச்சவரு ப்ரீஸ்ட்லி....]

கருத்துகள்