முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (189)

 

1881. இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட காரணமாக இருந்தவர்?

       நாராயண் மேகன்ஜி லோகண்டே  

(முன்னர் , பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் , வார நாட்கள் ஏழும் வேலை நாட்களாகவேயிருந்தன. இதை எதிர்த்து போராடி ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை தினமாக்கினார் நாராயண். According to history Narayan Meghanji Lokhande is the person who fought against British to get holiday on Sunday. He fought from 1881 to 1889 and won it)

1882. Bluetooth எதன் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளது?
       ஹெரால்ட் என்று ஒரு மன்னர் வாழ்ந்தாராம். டென்மார்க்கையும் நார்வேயயும் ஆண்டாராம். அவர் நீல நிற பெர்ரி பழங்களை விரும்பி உண்பாராம். அதனால் அவருடைய பற்கள் நீல நிறமாகிவிட்டனவாம். எனவே அன்றுமுதல் அவர் ஹெரால்ட் ப்ளூடூத் (Herald Bluetooth) என அழைக்கப்பட்டாராம்‌. Herald என்பதன் முதல் எழுத்தாகிய H-ம் Bluetooth என்பதன் முதல் எழுத்தாகிய B-ம் ஒன்றிணைக்கப்பட்டு ப்ளூடூத்தின் சின்னம் வடிவமைக்கப்பட்டதாம். மேலும் பெயரிடப்பட்டதாம்‌.

1883. ஐசோபார் (Isobar) என்றால் என்ன ?
       ஒத்த அணுநிறையுடைய அணுக்கள்
(இதை அணுவிற்கு மேலே குறிப்பிட வேண்டும்.)


1884. ஐசோடோப் என்றால் என்ன?
       ஒத்த அணுஎண் உடைய அணுக்கள்
(இதனை அணுவிற்கு கீழே குறிப்பிட வேண்டும்.‌ அணுநிறை என்பது ஓர் அணுவின் நிறையே. ஒவ்வோர் அணுவிற்கும் இது வேறுபடும். அணுஎண் என்பது ஓர் அணுவின் கருவிலுள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை. அதாவது நேர்மின் துகள்களின் எண்ணிக்கை.)


1885. லூனார் காஸ்டிக் (Lunar Caustic) எனப்படுவது?
       வெள்ளி நைட்ரேட்டு (Silver Nitrate)  
(லூனார் என்ற சொல் நிலவோடு தொடர்புடையது. நிலவோ வானில் வெள்ளியை வைத்தார் போல மின்னுகிறது. மேலும் நிலா இரவில் (நைட்) தானே வரும். எனவே லூனார் காஸ்டிக் என்பது வெள்ளி நைட்ரேட் தான்.)



1886. தூவி என்பதன் பொருள்?
       இறகு

1887. சிமா எனப்படுவது?
       சிலிக்கான் & மாங்கனீஸ்  

1888. கடல் ஆழத்தை அறிய உதவும் கருவி ?
       சோனார்

1889. இந்தியாவில் இலக்கியத்திற்கான முதல் நோபல் பரிசு பெற்றவர்?
       இரவீந்திரநாத் தாகூர்

1890. தெற்கின் கைலாசம் எனப்படுவது?
       வெள்ளியங்கிரி மலை

கருத்துகள்