முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (190)


1891. இந்தியாவில் தங்கசுரங்கம் உள்ள மாநிலம்?
       கர்நாடகம் (சுரங்கத்தின் பெயர் KGF)

1892. மழைத்துளி எத்தனை மைல் வேகத்தில் பூமியில் விழும்?
       7

1893. ரஷ்ய அதிபர் மாளிகையில்  இடம்பெற்றுள்ள ஒரே இந்திய மொழி?
       தமிழ்

1894. பூக்கும் தாவரங்கள் அதிகமுள்ள இந்திய மாநிலம்?
       தமிழ்நாடு

1895. 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்ட ஆண்டு?
       2008

1896. மயிலை தேசியப் பறவையாகக் கொண்ட நாடுகள்?
       இந்தியா , மியான்மர் , காங்கோ

1897. மயிலின் மூன்று இனங்கள்?
       நீலமயில் , பச்சை மயில் , காங்கோ மயில்

1898. நீலமயில் இனம் காணப்படும் நாடு?
       இந்தியா மற்றும் இலங்கை

1899. பச்சை மயில் இனம் காணப்படும் நாடு?
       பர்மா , ஜாவா மற்றும் இந்தோனேசியா சார்ந்த பகுதிகள்

1900. கொன்றை வேந்தன் என்ற நூலின் ஆசிரியர்?
       ஔவை

கருத்துகள்