முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (191)

1901. மனிதனுக்கு இணையான அறிவுடைய விலங்கு?
       டால்ஃபின்

1902. ஒரு ஆண்டில் 800 குட்டிகள் போடும் விலங்கு?
       எலி (நம்ம Scientist பெருமக்கள் எல்லாம் இதனாலதான் எந்த ஆராய்ச்சி பண்ணுனாலும் எலிகள குறி வைக்கிறாங்க....)

1903. ஆண்டிற்கு ஒருமுறை கொம்புகளை உதிர்த்து பின் மீண்டும் வளர்க்கும் விலங்கு?
       மான்

1904. தனது பின்னங்கால்களால் சுவையை அறியும் உயிர்?
       வண்ணத்துப்பூச்சி

1905. மூளையை தனியே எடுத்தாலும் உயிர்வாழும் உயிர்?
       ஆமை
(அதன் வீ(ஓ)ட்டை தனியே எடுத்தால் மட்டும்....)


1906. சாப்பிடும்போது கண்ணீர் விடும் விலங்கு?
       முதலை

1907. இறகு மற்றும் முடி தவிற மற்ற அனைத்தையும் சீரணிக்கும் விலங்கு?
       மலைப்பாம்பு  

1908. கண் இல்லாத உயிரினம்?
       மண்புழு

1909. ஈபிள் டவரின் உயரம்?
       300 அடிகள்

1910. மைனாவின் தாயகம்?
       இந்தியா

கருத்துகள்