முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (192)

 

1911. எந்த நாட்டின் பணம் மிக குறைந்த மதிப்புடையது?
     ஈரான் ரியால்

1912. எந்த நாட்டின் பணம் மிக அதிக மதிப்புடையது?
     குவைத் தினார்

1913. மிக ஏழ்மையான இந்திய மாநிலம்?
     சட்டீஸ்கர்

1914. ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும் உயிரினம்?
     நீர் நாய்

1915. அதிக நேரம் மூச்சை அடக்கும் உயிரினம்?
     முதலை

1916. தமிழில், மெய் எழுத்துக்களின் வகைகள்?
     வல்லினம் , இடையினம் , மெல்லினம்

1917. வல்லின எழுத்துக்கள்?
     க், ச், ட், த், ப், ற்

1918. இடையின எழுத்துக்கள்?
     ய் ர் ல் வ் ழ் ள்

1919. மெல்லின எழுத்துக்கள்?
     ங் ஞ் ண் ந் ம் ன்

1920. வல்லினத்தின் வேறு பெயர்கள்?

     வலி, வன்மை, வன்கணம்

கருத்துகள்