முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (193)

 

1921. இந்தியாவில் தேனீர் பானத்தை (Coffee) அறிமுகம் செய்தவர்?

     பாபா புடன்

1922. தமிழகத்தில் முதன்முதலில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட மாவட்டம்?
     சேலம்

1923. மை ஊற்றி எழுதும் பவுண்டன் பேனாவை கண்டுபிடித்தவர்?
     லூயிஸ் வாட்டர்மன்

1924. மதுரா நகரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
     யமுனை

1925. லண்டன் நகரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
     தேம்ஸ் 

1926. முதன்முதலில் கொரோனா எப்போது கண்டறியப்பட்டது?
     டிசம்பர் 31 , 2019

1927. வண்ணத் தொலைக்காட்சி பெட்டியை முதன்முதலில் அறிமுகம் செய்த நாடு?
     பிரான்ஸ்

1928. கரையான் எந்த மரத்தை அரிப்பதில்லை?
     தேக்கு

1929. குங்க்பூ என்ற சீன சொல்லின் பொருள்?
     திறன்

1930. தமிழ்நாடு சுற்றுலா துறையின் சின்னத்தில் என்ன உள்ளது?
     குடை

கருத்துகள்