முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (195)


1941. உலகின் நுரையீரல் எனப்படும் காடு?
     அமேசான் காடு

1942. ஓட்டுநர் இல்லாத கார்களை சாலைகளில் அனுமதித்த முதல் நாடு?
     இங்கிலாந்து

1943. கணிப்பொறியை எந்நேரமும் உபயோகிப்பவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்?
     மவுஸ் பொட்டேடோ (Mouse Potato)

1944. இரவு நேரத்தில் மின்னும் கற்கள்?
     யூப்பர்லைட்

1945. பள்ளி குழந்தைகளுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்?
     எம்.ஜி.இராமச்சந்திரன்  

1946. தமிழ்நாட்டின் முதல் பெண் எதிர்கட்சி தலைவர்?
     ஜெ.ஜெயலலிதா

1947. 99 வகையான மலர்களை குறிப்பிடும் நூல்?
     குறிஞ்சிப்பாட்டு  

1948. ஆசியாவின் ஞான ஒளி எனப்படுபவர்?
     புத்தர்

1949. விமானம் தயாரிக்க அதிகம் தேவையான பொருள்?
     கோபால்ட்

1950. மூளையின் எந்த பகுதி உடலை சமநிலை படுத்தும்?
     நடுமூளை

கருத்துகள்