முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (198)

 

1971. இந்தியாவின் முதல் 5 நட்சத்திர ஓட்டல் (5 Star Hotel)?

     தாஜ் ஹோட்டல் , மும்பை

1972. வாயுறை வாழ்த்து என போற்றப்படும் நூல்?
     திருக்குறள்

1973. சோழர்களது காலத்தில் பூமி புத்திரர்கள் என அழைக்கப்பட்டவர்கள்?
     விவசாயிகள்

1974. ஒலிம்பிக்கின் சின்னம் என்ன?
     ஒன்றோடொன்று பிணைந்த வண்ண வளையங்கள்

1975. ஆசியாவில் முதன்முதலில் ஒலிம்பிக் போட்டியை நடத்திய நாடு?
     தென் கொரியா

1976. லோக் சபாவில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள்?
     545

1977. ராஜ்ய சபாவில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள்?
     245

1978. உலகின் நீளமான நதி?
     நைல் (நீளம் - நைல் ! இரண்டும் "ந"கர வரிசையில் தொடங்குகின்றன.)

1979. உலகின் அகலமான நதி?
     அமேசான் (அகலம் - அமேசான் ! இரண்டும் "அ"வில் தொடங்குகின்றன.)

1980. இந்தியாவின் நைல் நதி எனப்படும் நதி?
     சிந்து (ஆனால் , இந்தியாவின் நீளமான நதி கங்கை)

கருத்துகள்