முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

7. லைசோசோம் (Lysosome)


செல்லினுள் காணப்படும் கழிவு நீக்கம் மற்றும் செல் செரித்தலில் பங்குபெறும் நுண்ணுறுப்பு லைசோசோம். [Lysosomes are membrane-bound organelles found in eukaryotic cells, and they play a crucial role in cellular digestion and waste removal.] லைசோசோமினை சூழ்ந்துள்ள புற அடுக்கு / படலம் கொழுப்பினால் (Lipid) ஆனது.

NEET : Which of the following best describes the function of lysosomes in a cell?

A) Energy production

B) Storage of genetic information

C) Cellular digestion and waste removal

D) Protein synthesis

Answer : C) Cellular digestion and waste removal

செல்லின் வயிறு

லைசோசோமினுள் இருக்கும் நொதிகள், புரதம், கொழுப்பு முதலானவற்றை செரிக்கும் தன்மையுடையவை. எனவே, லைசோசோம் செல்லின் வயிறு எனப்படுகிறது. Lysosomes are often referred to as the "cell's stomach" because they contain enzymes capable of breaking down various biological molecules. They can digest proteins, lipids, carbohydrates, and nucleic acids

ஆட்டோஃபேகி

செல்லினுள் தேவையற்ற மூலக்கூறுகள் சேரும்போது, அவற்றை நீக்குவதற்கு நடைபெறும் செயல்தான் ஆட்டோஃபேகி. இதை, நடத்துவதே லைசோசோம் தான்! [Lysosomes are responsible for degrading and recycling cellular waste materials, damaged organelles, and foreign substances. This process is called autophagy.]

லைசோசோமினுள் இருக்கும் நொதிகள்

லைசோசோமினுள் இருக்கும் நொதிகள், நீராற்பகுப்பு தன்மை உடையவை. அதாவது, அவை நீரைக் கொண்டு தேவையற்ற மூலக்கூறுகளை உடைத்து வெட்டித்தள்ளும் தன்மையுடையவை‌. மேலும், இவை அமிலத்தன்மை உடையவை. [Hydrolytic enzymes within lysosomes help break down macromolecules such as proteins, lipids, carbohydrates, and nucleic acids into their respective building blocks (amino acids, fatty acids, sugars, and nucleotides) by adding water molecules to cleave the bonds between these smaller units.]

NEET : What is the primary pH condition within a lysosome for its enzymes to be active?

A) Neutral pH (pH 7)

B) Acidic pH (pH below 7)

C) Alkaline pH (pH above 7)

D) Variable pH

Answer : B) Acidic pH (pH below 7)

கருத்துகள்