முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

DNA மூலக்கூறின் அமைப்பு

 
DNA மூலக்கூறின் அமைப்பு: டீயாக்ஸிரிபோ நியூக்ளிக் அமிலம்! அது தான் அவனோட விரிவு! ஒரு நீண்டுபோன ஏணிய ஒரு திருக்கு திருக்குனா வர்ற வடிவம் அவனோடது! Double Helix Structure அப்டீனு சொன்னா அவனுக்கு கொஞ்சம் கௌரவம்! DNA stands for Deoxyribonucleic Acid. It's a long molecule that carries genetic information in all living organisms. DNA has a double-helix structure, resembling a twisted ladder.

Rungs : DNA-யின் ஏணிபோன்ற அமைப்பில் காணப்படும் படிபோன்ற அமைப்புகளுக்கு Rungs என்ன பெயர். Rung என்பது பொதுவாக ஆங்கிலத்தில், ஏணியின் படி என பொருள். In the context of DNA's structure, a "rung" refers to one of the steps or crossbars in the DNA double helix.

நியூக்ளியோடைடு : இவையே DNA மற்றும் RNA-யின் அடிப்படை மூலக்கூறுகள். அதாவது, இவையெல்லாம் ஒன்றுசேர உருவாவதுதான் DNA-யும் RNA-யும்! A nucleotide is the basic building block of nucleic acids, such as DNA (deoxyribonucleic acid) and RNA (ribonucleic acid). Nucleotides are essential for carrying and transferring genetic information in living organisms. ஒரு நியூக்ளியோடைடு மூலக்கூறில் பாஸ்பேட் தொகுதி, சர்க்கரை தொகுதி & நைட்ரஜன் காரத்தொகுதி போன்றவை காணப்படும். இந்த PSN Group of Genetic Formation-தான் எல்லாமே! PSN Stands for Phosphate, Sugar, Nitrogenous Base Groups. A nucleotide consists of A phosphate group, A deoxyribose sugar molecule One of four nitrogenous bases: adenine (A), thymine (T), cytosine (C), or guanine (G).

Rung அமைப்பு : ஒரு ஜோடி நியூக்ளியோடைடு, ஒன்றோடொன்று கைகோர்த்த அமைப்பையுடையது…. Each "rung" of the ladder consists of two nucleotides paired together.

DNA மூலக்கூறின் ஒரு Rung அமைப்பில் அமையப்பெற்ற நைட்ரஜன் காரத்தொகுதியிலுள்ள காரங்கள் : அடினைன் - தைமைன் - சைட்டோசைன் - குவானைன் போன்றவை. The four nitrogenous bases are adenine (A), thymine (T), cytosine (C), and guanine (G).

Rung அமைப்பில் என்னதான் இருக்கும்?
ஒரு Rung அமைப்பை எடுத்துக்கொண்டால், அதில் ஒரு ஜோடி நியூக்ளியோடைடு மூலக்கூறுகள், கைகோர்த்து கொண்டிருப்பதாக பேச்சு. இந்த கைகோர்த்தல் என்பது, ஒரு நைட்ரஜன் காரம் மற்றொரு ஏற்ற நைட்ரஜன் காரத்தோடு ஏற்படுத்தும் பிணைப்பு ஆகும். இந்த பிணைப்புதான், Rung! Each rung of the DNA ladder is made up of two nitrogenous bases that are paired together.

DNA-யின் இரட்டை சுருள் (Twisted Ladder) வடிவத்தை முதன்முதலில் கண்டு கூறியவர்கள் : ஜேம்ஸ் வாட்சன் & ஃப்ரான்சிஸ் க்ரிக். In 1953, James Watson and Francis Crick, along with the help of Rosalind Franklin's X-ray crystallography images of DNA, proposed the double helix model of DNA. Their groundbreaking discovery was published in the journal Nature and is considered one of the most significant scientific achievements.

DNA Strand : ஏணிப்படியை மனதில் இருத்துக. இரண்டு நீளமான மூங்கில் கம்புகளை, சிறு சிறு பனங்கம்புகளால் ஆன படிகளினால் ஒன்றிணைக்க ஏணி கிடைத்திடும். இதை திருக்கினால், DNA-யின் அமைப்பு வந்திடும். இதில், நீண்டு காணப்படும் அந்த இரு மூங்கில் கம்புகள் போன்ற அமைப்புகள்தான் Strands! படிகள் போன்ற அமைப்புகளை Rungs என்றோம். In the context of DNA, a "strand" refers to one of the two long, chain-like molecules that make up the structure of DNA. DNA is typically described as a double-stranded molecule, and each of these strands is composed of a sequence of nucleotides.

கருத்துகள்