முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (201)

2001. தூய இரும்பின் உருகுநிலை?
     1500 டிகிரி

2002. தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத் தமிழ் நூல்?
     குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்

2003. கந்தகம் (Sulphur) எந்த நிறத்தில் காணப்படும்?
     மஞ்சள்

2004. தமிழகத்தில் முதல் இரயில்வே எங்கு அமைக்கப்பட்டது?
     ராயபுரம்

2005. இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் ஹார்மோன்?
     வாசோ பிரஸ்ஸின்

2006. பாண்டிய நாட்டின் பழம் பெரும் துறைமுகம்?
     கொற்கை

2007. கற்பூர மற்றும் தைல மரங்களுக்கு பெயர்பெற்ற மாவட்டம்?
     நீலகிரி

2008. கூடுகட்டி வாழும் மீன்?
     ஸ்டிக்ல் பேக்

2009. தோட்டப்பயிர் பூமி எனப்படுவது?
     தருமபுரி

2010. மணநூல் எனப்படுவது?
     சீவக சிந்தாமணி

கருத்துகள்