முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (209)

 2081. மலிவான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் நாடு?

     வெனிசுலா

2082. மலிவான விலையில் தங்கத்தை விற்பனை செய்யும் நாடு?
     ஹாங்க் காங்க்

2083. மலிவான விலையில் இணைய வசதியளிக்கும் நாடு?
     இஸ்ரேல்

2084. இரு கைகளாலும் எழுத முடிந்த நபர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
     ஆம்பிடெக்ஸ்ட்ரஸ் (Ambidextrous)

2085. எந்த நாட்டில் இலவச பொது போக்குவரத்து சேவை உள்ளது?
     லக்சம்பர்க்

2086. இந்தியாவின் வரத்தக தலைநகர்?
     மும்பை  

2087. ஏழு தீவுகளின் நகரம்?
     மும்பை  

2088. இந்திய ரிசர்வ் வங்கியின் சின்னத்தில் உள்ள விலங்கு?
     புலி

2089. கழை என்பதன் பொருள்?
     கரும்பு  

2090. உலகின் மிகச்சிறிய செயற்கைகோள்?
     கலாம் சாட் - V2  [எடை : 64 கிராம்]

கருத்துகள்