முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (211)


2101. இரயில் படுக்கைகள் செய்ய பயன்படும் மரம்?

     பைன்

2102. தீக்குச்சிகள் செய்ய பயன்படும் மரம்?
     இலவம்

2103. உமிழ்நீரில் உள்ள நொதி?
     டயலின்

2104. ஸ்ரீ லங்காவின் தலைநகர்?
     கொழும்பு

2105. நேபாளத்தின் தலைநகர்?
     காத்மண்டு

2106. "புதுநெறி கண்ட புலவர்" என வள்ளலாரை போற்றியவர்?
     பாரதியார்

2107. உலகிலேயே பெரிய மாங்குரோவ் காடுகள் (சதுப்புநிலக்காடுகள்) எங்குள்ளன?
     சுந்தரவனம் - மேற்கு வங்காளம்

2108. இந்தியாவில் முதல் இரப்பர் தோட்டம் எங்கு அமைக்கப்பட்டது?
     கேரளா

2109. இந்தியாவின் முதல் பெண் காவல் நிலையம் எந்த இடத்தில் உள்ளது?
     கோழிக்கோடு - கேரளா

2110. சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக கருதப்படும் நூல்?
     மணிமேகலை

கருத்துகள்