முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (212)


2111. பொன்னி எனப்படும் ஆறு?
     காவேரி

2112. புதுவைக் கவிஞர் எனப்படுபவர்?
     பாரதிதாசனார் [புதுவை - புதுச்சேரி]

2113. இயற்கைக் கவிஞர் எனப்படுபவர்?
     பாரதிதாசனார்

2114. பாரதிதாசனார் , சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல்?
     பிசிராந்தையார்  

2115. அதிகளவில் பெண் நீதிபதிகள் உள்ள மாநிலம்?
     தமிழ்நாடு

2116. ஒடிசாவின் பழைய பெயர்?
     ஒரிசா  

2117. கேரளாவின் பழைய பெயர்?
     கொச்சி   

2118. தமிழ்நாட்டின் பழைய பெயர்?
    
மதராஸ் மாகாணம்  

2119. கர்நாடகத்தின் பழைய பெயர்?
     மைசூர் மாகாணம்  

2120. உத்தரகண்ட் மாநிலத்தின் பழைய பெயர்?
     உத்ராஞ்சல்

கருத்துகள்