முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (213)


2121. நியூட்ரான் இல்லாத தனிமம்?

     ஹைட்ரஜன்

2122. மோரிகல்சர் எனப்படுவது?
     மல்பெரி செடி வளர்ப்பு

2123. வெர்மிகல்சர் எனப்படுவது?
     மண்புழு வளர்ப்பு

2124. செரிகல்சர் எனப்படுவது?
     பட்டுப்புழு வளர்ப்பு

2125. எபிகல்சர் எனப்படுவது?
     தேனி வளர்ப்பு

2126. பலாப்பழத்திற்கு பெயர் பெற்ற ஊர்?
     பண்ருட்டி (கடலூர்)

2127. கரும்புக்கு பெயர் பெற்ற ஊர்?
     தேனி

2128. தேனுக்கு பெயர் பெற்ற ஊர்?
     மார்த்தாண்டம் (கன்னியாகுமரி)

2129. கருப்பட்டிக்கு பெயர் பெற்ற ஊர்?
     உடன்குடி (தூத்துக்குடி)

2130. பரோட்டாவிற்கு புகழ் பெற்ற ஊர்?
     விருதுநகர்

கருத்துகள்