முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (214)

2131. அதிரசத்திற்கு பெயர் பெற்ற ஊர்?
     வெள்ளியனை (கரூர்)

2132. டிகிரி காஃபிக்கு பெயர் பெற்ற ஊர்?
     கும்பகோணம்

2133. பேரிக்காய்க்கு பெயர் பெற்ற ஊர்?
     கொடைக்கானல்

2134. நெல்லிக்காய்க்கு பெயர் பெற்ற ஊர்?
     குற்றாலம்

2135. கொத்தமல்லிக்கு பெயர் பெற்ற ஊர்?
     அரியலூர்

2136. பால்கோவாவிற்கு பெயர் பெற்ற ஊர்?
     ஸ்ரீவில்லிபுத்தூர்

2137. கடலை மிட்டாய்க்கு பெயர் பெற்ற ஊர்?
     கோவில்பட்டி

2138. மலை வாழை பழத்திற்கு பெயர் பெற்ற ஊர்?
     சிறுமலை

2139. தலையாட்டி பொம்மைக்கு பெயர் பெற்ற ஊர்?
     தஞ்சாவூர்

2140. கண்டாங்கி சேலைக்கு பெயர் பெற்ற ஊர்?
     காரைக்குடி

கருத்துகள்