முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (216)


2151. கும்பகோணத்தின் பழைய பெயர்?
     குடந்தை

2152. திண்டுக்கல்லின் பழைய பெயர்?
     திண்டீஸ்வரம்

2153. நாமக்கல்லின் பழைய பெயர்?
     ஆரைக்கல்

2154. பொள்ளாச்சியின் பழைய பெயர்?
     பொழில்வாய்ச்சி (பொழில் என்றால் சோலை என பொருள்)

2155. வத்தலகுண்டு - ஊரின் பழைய பெயர்?
     வெற்றிலை குன்று  

2156. கரூரின் பழைய பெயர்?
     வஞ்சி

2157. இராமநாதபுரத்தின் பழைய பெயர்?
     முகவை

2158. விருத்தாசலத்தின் பழைய பெயர்?
     திருமுதுகுன்றம்

2159. பழனியின் பழைய பெயர்?
     திருவாவினன்குடி

2160. வேதாரண்யத்தின் பழைய பெயர்?
     திருமறைக்காடு

கருத்துகள்