முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (218)

 2171. ஏற்காட்டின் பழைய பெயர்?
     ஏரிக்காடு

2172. நாகப்பட்டினத்தின் பழைய பெயர்?
     சோழகுலவல்லிபட்டினம்

2173. திருச்செந்தூரின் பழைய பெயர்?
     திருச்சீரலைவாய்

2174. மானாமதுரையின் பழைய பெயர்?
     வானவன் மருததுறை

2175. விருதுநகரின் பழைய பெயர்?
     விருதுப்பட்டி  

2176. இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படும் இடம் எங்குள்ளது?
     நாசிக்

2177. இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் எங்குள்ளது?
     ஹைதராபாத்

2178. இந்தியாவில் அதிக மாடுகள் உள்ள மாநிலம்?
     உத்திரபிரதேசம்

2179. நாய்க்கு புகழ் பெற்ற ஊர்?
     இராஜபாளையம்  

2180. ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற ஊர்?
     அலங்காநல்லூர்  

கருத்துகள்