முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (221)

2201. முதல் தமிழ் கணினிக்கு சூட்டப்பட்ட பெயர்?

     திருவள்ளுவர்

2202. நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்றவர்?
     பாரதியார்

2203. இந்தியாவில் நீர் மற்றும் மின் சக்தியில் இயங்கும் முதல் விமான நிலையம்?
     இந்திராகாந்தி விமான நிலையம்

2204. தமிழ்நாட்டில் மூன்று பருவங்களிலும் மழை பெறும் மாவட்டம்?
     கன்னியாகுமரி

2205. பூட்டானின் தேசிய விளையாட்டு?
     வில்வித்தை  

2206. முதன் முறையாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கிய இந்திய மாநிலம்?
     தமிழ்நாடு

2207. கிராண்ட் அணைக்கட் எனப்படுவது?
     கல்லணை

2208. சங்ககாலம் என்பது?
     கி.மு 300 முதல் கி.பி 300 வரை

2209. Printer Machine-னை கண்டுபிடித்தவர்?
     செஸ்டர் கார்ல்சன்  

2210. சிவப்பு கண்ணாடியின் வழியாக பச்சை நிறத்தை பார்த்தால் எவ்வாறு தோன்றும்?
     கருப்பு நிறமாக


கருத்துகள்