முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (223)

2221. ஆசிட் என்ற ஆங்கில வார்த்தையின் பொருள்?
     புளிப்பு

2222. இந்திய தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம் எது?
     புது தில்லி

2223. முப்படைகளுக்கும் தலைவர் யார்?
     ஜனாதிபதி

2224. இந்தியாவில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஜனாதிபதி யார்?
     நீலம்சஞ்சீவி ரெட்டி

2225. உலகின் மிகப்பெரிய ஜனநாயக குடியரசு நாடு எது?
     இந்தியா

2226. TN 72 என்ற வாகன பதிவு எண் உடைய‌ மாவட்டம்?
     திருநெல்வேலி

2227. TN 76 என்ற வாகன பதிவு எண் உடைய‌ மாவட்டம்?
     தென்காசி

2228. TN 66 மற்றும் TN 99 என்ற வாகன பதிவு எண்களை உடைய‌ மாவட்டம்?
     கோயம்புத்தூர்

2229. TN 01 முதல் TN 10 வரையிலான வாகன பதிவு எண்களை உடைய‌ மாவட்டம்?
     சென்னை  

2230. மிகவும் மகிழ்ச்சியான விலங்கு?
     குவாக்கா (Quokka)
[எப்போதும் சிரித்த முகமாய் இருப்பதனால் (Smiley Face) குவாக்கா மிகவும் மகிழ்ச்சியான விலங்கு என பட்டம் பெற்றுள்ளார் ! அவரும் அவ்வப்போது , 'சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்... சிரிக்காத நாளில்லையே....' என்ற பாடலை கேட்பவர்தான்...]

கருத்துகள்