முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (224)

 2231. மது அருந்துவதால் பாதிக்கப்படும் முதல் உறுப்பு?
     கல்லீரல்

2232. இந்திய அரசியலமைப்பின் ஆன்மா அல்லது இதயம் எனப்படும் விதி?
     விதி 32

2233. கால் பாதத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன?
     பதினாறு எலும்புகள்

2234. நட்சத்திர மீனுக்கு எத்தனை கண்கள்?
     ஐந்து
[பொதுவாக நட்சத்திர மீன்களுக்கு எத்தனை கைகள் உள்ளனவோ , அத்தனை கண்கள் இருக்கும். ஏனெனில் கையின் கூரான முனையில் தான் கண் இருக்கும். ஐந்து கைகள் உள்ள பட்சத்தில் ஐந்து கண்கள்.... நாற்பது கைகள் உள்ள பட்சத்தில் நாற்பது கண்கள்....]


2235.சக்கரம் எந்த கற்காலத்தில் உருவாக்கப்பட்டது?
      புதிய கற்காலம்

2236. தென்னிந்தியாவின் ஸ்பா (Spa  -  நீரூற்று)?
     குற்றாலம்

2237. தென்னிந்தியாவின் நயாகரா எனப்படும் அருவி?
     ஒகேனக்கல்

2238. தென்னிந்நியாவின் தாஜ் மஹால்?
     திருமலை நாயக்கர் மஹால்

2239. இந்தியாவின் சமாதான மனிதர்?
     லால் பகதூர் சாஸ்திரி

2240. மாஸ்டர் பிளாஸ்டர் எனப்படும் கிரிக்கெட் வீரர்?
      சச்சின் டெண்டுல்கர்

கருத்துகள்