முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (225)

2241. தாஜ் மஹால் என்ற சொல்லுக்கு என்ன பொருள்?
     அரசியின் மணிமுடி

2242. விமான டயர்களில் நிரப்பப்படும் வாயு?
     நைட்ரஜன்

2243. நெல் மற்றும் புல் போன்றவற்றின் இலை எவ்வாறு அறியப்படுகிறது?
     தாள்

2244. கரும்பு மற்றும் சோளம் போன்றவற்றின் இலை எவ்வாறு அறியப்படுகிறது?
     தோகை

2245. மனித உடலில் காணப்படும் மிக நீண்ட செல்?
      நரம்பு செல்

2246. அமிலமழை ஏற்பட காரணமான வேதி பொருட்கள்?
     கந்தகம் (Sulphur) மற்றும் நைட்ரஜன் (Nitrogen)

2247. அதிக அமிலமழை பொழியும் நாடுகள்?
     அமெரிக்கா மற்றும் கனடா

2248. வைட்டமின் C எனப்படும் அமிலம்?
     அஸ்கார்பிக் அமிலம்  

2249. மனிதனின் கண்ணீரில் உள்ள அமிலம்?
     சியாலிக் அமிலம்

2250. மனிதனின் உமிழ்நீரில் உள்ள அமிலம்?
      ஹைலூரோனிக் அமிலம்

கருத்துகள்